11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வாயுக்களின் இயக்கவியற் கொள்கை Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 3 = 15
  1. வாயுக்களின் இயக்கவியற் கொள்கைக்கான எடுகோள்கள் யாவை?

  2. வாயு மூலக்கூறுகள், அவற்றை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலனின் சுவரின்மீது ஏற்படுத்தும் அழுத்தத்திற்கான கோவையை பெறுக.

  3. இயக்கவியற் கொள்கையின் அடிப்படையில் வெப்பநிலையைப் பற்றி விரிவாக விளக்கவும்.

  4. ஓரணு மூலக்கூறு, ஈரணு மூலக்கூறு மற்றும் மூவணு மூலக்கூறுகளின் சுதந்திர இயக்கக்கூறுகளைப்பற்றி விரிவாக விளக்கவும்.

  5. ஓரணு மூலக்கூறு, ஈரணு மூலக்கூறு மற்றும் மூவணு மூலக்கூறுகளின் மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்களின் விகிதத்திற்கான கோவையை வருவி

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வாயுக்களின் இயக்கவியற் கொள்கை Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Kinetic Theory of Gases Book back 3 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment