11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்க விதிகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. பொருளொன்று சொர சொரப்பான சாய்தளப்பரப்பில் ஓய்வுநிலையில் உள்ளது எனில் கீழ்க்கண்டவற்றுள் எது சத்தியம்?

    (a)

    பொருளின் மீது செயல்படும் ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வு சுழி

    (b)

    ஓய்வுநிலை உராய்வு சுழி ஆனால் இயக்க உராய்வு சுழியல்ல

    (c)

    ஓய்வுநிலை உராய்வு சுழியல்ல, இயக்க உராய்வு சுழி

    (d)

    ஓய்வுநிலை உராய்வு இயக்க உராய்வு இரண்டும் சுழியல்ல

  2. மையவிளக்கு விசை எங்கு ஏற்படும்?

    (a)

    நிலைமக் குறிப்பாயங்களில் மட்டும்

    (b)

    சுழல் இயக்க குறிப்பாயங்களில் மட்டும்

    (c)

    எந்த ஒரு முடுக்கமடையும் குறிப்பாயத்திலும்

    (d)

    நிலைம, நிலைமமற்ற குறிப்பாயம்

  3. பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்வு செய்க.

    (a)

    மையவிலக்கு மற்றும் மையநோக்கு விசைகள் செயல், எதிர்செயல் இணைகள்

    (b)

    மையநோக்கு விசை இயற்கை விசையாகும்

    (c)

    மையவிலக்கு விசை, ஈர்ப்பு விசையிலிருந்து உருவாகிறது

    (d)

    வட்ட இயக்கத்தில் மையநோக்கு விசை மையத்தை நோக்கியும், மையவிலக்கு விசை வட்டமையத்திலிருந்து வெளி நோக்கியும் செயல்படுகிறது

  4. மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து, நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின்மீது செயல்படும் மையவிலக்கு விசை _______.

    (a)

    அதிகரிக்கும்

    (b)

    குறையும்

    (c)

    மாறாது

    (d)

    முதலில் அதிகரிக்கும் பின்பு குறையும்

  5. மேசைமீது வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தின் மீது மேசை செலுத்தும் செங்குத்து விசையை, எதிர்ச்செயல் விசை என்று கருதினால்; நியூட்டனின் மூன்றாம் விதிப்படி இங்கு செயல் விசையாக (action force) எவ்விசையைக் கருத வேண்டும்? 

    (a)

    புவி, புத்தகத்தின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை

    (b)

    புத்தகம், புவியின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை

    (c)

    புத்தகம் மேசையின் மீது செலுத்தும் செங்குத்துவிசை

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்க விதிகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Laws of Motion Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment