11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்க விதிகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. 2.5 kg மற்றும் 100 kg நிறையுடைய இரண்டு பொருள்களின் மீதம் 5 N விசை செயல்படுகிறது. ஒவ்வொரு பொருளின் முடுக்கத்தைக் காண்க.

  2. படத்தில் காட்டப்பட்டுள்ள \(\overrightarrow { { F }_{ 1 } } ,\overrightarrow { { F }_{ 2 } } ,\overrightarrow { { F }_{ 3 } } \) மூன்று விசைகளில் பெரும விசை எது?

  3. இருசக்கர வாகனங்களில் தனித்தனியே பயணம் செய்யும் இருவரில், ஒருவர் தரையைப் பொருத்து மாறா திசைவேகத்தில் பயணம் செய்கிறார். மற்றொருவர் தரையை பொருத்து \(\overrightarrow { a } \) என்ற முடுக்கத்துடன் பயணம் செய்கிறார். இவ்விரண்டு பயணிகளில் எந்தப் பயணி நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்தலாம்?

  4. துகளொன்றின் நிலை வெக்ட ர் \(\hat { r } =3t\hat { i } +5{ t }^{ 2 }\hat { j } +7\hat { k } \). எந்த திசையில் இந்த துகள் நிகர விசையை உணர்கிறது?

  5. தளம் ஒன்றில் இயங்கும் துகளின் திசைவேகம் பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. துகள் மீது செல்படும் விசையின் திசையைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்க விதிகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Laws of Motion Book back 2 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment