11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்க விதிகள் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 3 = 15
  1. நிலைமம் விளக்குக. இயக்கத்தில் நிலைமம். ஓய்வில் நிலைமம் மற்றும் திசையில் நிலைமம் ஒவ்வொன்றிற்கும் இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  2. நியூட்டனின் இரண்டாவது விதியைக் கூறுக.

  3. ஒரு நியூட்டன் – வரையறு.

  4. கணத்தாக்கு என்பது உந்தத்தில் ஏற்படும் மாற்றம் என்று விளக்குக.

  5. ஒரு பொருளை நகர்த்த அப்பொருளை இழுப்பது சுலபமா? அல்லது தள்ளுவது சுலபமா? தனித்த பொருளின் விசைப்படம் வரைந்து விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயக்க விதிகள் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Laws of Motion Book back 3 Mark Questions with Solution Part - II)

Write your Comment