11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 3 = 15
  1. நிறைமையம் வரையறு.

  2. கீழ்கண்ட வடிவியல் அமைப்புகளின் நிறைமையத்தை காண்க.
    (அ) சமபக்க முக்கோணம்
    (ஆ) உருளை
    (இ) சதுரம்

  3. திருப்புவிசை வரையறு. அதன் அலகு யாது?

  4. திருப்பு விசையை உருவாக்காத விசைகளுக்கான நிபந்தனை யாது?

  5. நடைமுறை வாழ்வில் திருப்பு விசை பயன்படுத்தப்படும் எடுத்துக் காட்டுகள் ஏதேனும் இரண்டு கூறு.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Motion of System of Particles and Rigid Bodies Book back 3 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment