11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. அடிப்படை மாறிலி்களில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு _______.

    (a)

    Kg2

    (b)

    m3

    (c)

    s-1

    (d)

    m

  2. ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது_______.

    (a)

    8%

    (b)

    2%

    (c)

    4%

    (d)

    6%

  3. அலைவுறும் ஊசலின் நீளம் மற்றும் அலைவு நேரம் பெற்றுள்ள பிழைகள் முறையே 1% மற்றும் 3% எனில் ஈர்பபு முடுக்கம் அளவிடுதலில் ஏற்படும் பிழை_______.

    (a)

    4%

    (b)

    5%

    (c)

    6%

    (d)

    7%

  4. பொருளொன்றின் நீளம் 3.51 m என அளவிடப்பட்டுள்ளது துல்லியத்தன்மை 0.01 m எனில் அளவீட்டின் விழுக்காட்டுப் பிழை_______.

    (a)

    351%

    (b)

    1%

    (c)

    0.28%

    (d)

    0.035%

  5. கீழ்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுருக்களைக் கொண்டது எது?

    (a)

    0.007 m2

    (b)

    2.64 x 1024 kg

    (c)

    0.0006032 m2

    (d)

    6.3200 J

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Nature of Physical World and Measurement Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment