11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. கீழ்கண்ட இணைகளில் ஒத்த பரிமாணத்தை பெற்றுள்ள இயற்பியல் அளவுகள்.

    (a)

    விசை மற்றும் திறன்

    (b)

    திருப்புவிசை மற்றும் ஆற்றல்

    (c)

    திருப்புவிசை மற்றும் திறன்

    (d)

    விசை மற்றும் திருப்புவிசை

  2. பிளாங்க் மாறிலியின் (Planck's constant) பரிணாம வாய்ப்பாடு _______.

    (a)

    [ML2T-1]

    (b)

    [ML2T-3]

    (c)

    [MLT-1]

    (d)

    [ML3T3]

  3. t என்ற கணத்தில் ஒரு துகளின் திசைவேகம் v = at + bt2 எனில் b -இன் பரிமாணம் _______.

    (a)

    [L]

    (b)

    [LT-1]

    (c)

    [LT-2]

    (d)

    [LT-3]

  4. ஈர்ப்பியல் மாறிலி G யின் பரிமாண வாய்ப்பாடு_______.

    (a)

    [ML3T-2]

    (b)

    [M-1L3T-2]

    (c)

    [M-1L-3T-2]

    (d)

    [ML-3T2]

  5. CGS முறையில் ஒரு பொருளின் அடர்த்தி 4 g cm-3 ஆகும். நீளம் 10 cm, நிறை 100 g கொண்டிருக்கும் ஓர் அலகு முறையில் அப்பொருளின் அடர்த்தி_______.

    (a)

    0.04

    (b)

    0.4

    (c)

    40

    (d)

    400

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Nature of Physical World and Measurement Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment