11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. கீழ்க்காணும் எண்களுக்கான முக்கிய எண்ணுருக்களைத் தருக.
    0.0006032

  2. கீழ்க்கண்ட எண்களை குறிப்பிட்ட இலக்கத்திற்கு முழுமைப்படுத்துக
    18.35 ஐ 3 இலக்கம் வரை

  3. கீழ்க்கண்ட எண்களை குறிப்பிட்ட இலக்கத்திற்கு முழுமைப்படுத்துக
    19.45 ஐ 3 இலக்கம் வரை

  4. கீழ்க்கண்ட எண்களை குறிப்பிட்ட இலக்கத்திற்கு முழுமைப்படுத்துக.
    101.55 × 106 ஐ 4 இலக்கம் வரை

  5. கீழ்க்கண்ட எண்களை குறிப்பிட்ட இலக்கத்திற்கு முழுமைப்படுத்துக.
    248337 ஐ 3 இலக்கம் வரை

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Nature of Physical World and Measurement Book back 2 Mark Questions with Solution Part - II)

Write your Comment