11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 3 = 15
  1. பரிமாண பகுப்பாய்வின் வரம்புகள் யாவை?

  2. வேறு கோளில் மனிதன் உள்ளபோது எந்த அடிப்படை அளவுகளில் மாற்றம் நிகழும்?

  3. \(\left[ P+\frac { a }{ { V }^{ 2 } } \right] \left[ V-b \right] =RT\) என்ற சமன்பாட்டில் a மற்றும் b இன் பரிமாண வாய்ப்பாடுகளைக் காண்க. இங்கு P என்பது வாயுவின் அழுத்தத்தையும், V என்பது வாயுவின் பருமனையும் குறிக்கிறது.

  4. (P5/6 \({ \rho }^{ 1/2 }\)E1/3) இன் பரிமாணம் காலத்தின் பரிமாணத்திற்குச் சமம் என நிரூபி. இங்கு P என்பது அழுத்தம், \(\rho \) என்பது அடர்த்தி, E என்பது ஆற்றல் ஆகும்.

  5. நிறையின் பரிமாணத்தை ஆற்றல் [E], நீளம் [L] மற்றும் காலம் [T] ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடுக 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Nature of Physical World and Measurement Book back 3 Mark Questions with Solution Part - II)

Write your Comment