11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
    5 x 5 = 25
  1. i) குறைந்த தொலைவை அளப்பதற்கு பயன்படும் திருகு அளவி மற்றும் வெர்னியர் அளவி பற்றி விவரி.
    ii) நீண்ட தொலைவுகளை அளக்கும் முக்கோண முறை மற்றும் ரேடார் முறை பற்றிக் குறிப்பிடுக

  2. பிழைகளின் வெவ்வேறு வகைகளை விளக்குக

  3. பிழைகளின் பெருக்கம் பற்றி நீவிர் அறிந்தது என்ன? கூட்டல் மற்றும் கழித்தலில் பிழைகளின் பெருக்கத்தை விவரி.

  4. கீழ்கண்டவற்றைப் பற்றி குறிப்பெழுதுக.
    (a) அலகு
    (b) முழுமைப்படுத்துதல்
    (c) பரிமாணமற்ற அளவுகள்

  5. பரிமாணத்தின் ஒருபடித்தான நெறிமுறை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை? எடுத்துக்காட்டு தருக

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Nature of Physical World and Measurement Book back 5 Mark Questions with Solution Part - II)

Write your Comment