11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைவுகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. தனிசீரிசை இயக்கத்தில் ஒரு முழு அலைவிற்கான இடப்பெயர்ச்சிக்கு எதிரான முடுக்கமானது ஏற்படுத்துவது_______

    (a)

    நீள்வட்டம்

    (b)

    வட்டம்

    (c)

    பரவளையம்

    (d)

    நேர்கோடு

  2. சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் துகள் A மற்றும் B புள்ளிகளை ஒரே திசைவேகத்துடன் கடக்கிறது. A யிலிருந்து B க்கு செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் 3s  மற்றும் B யிலிருந்து A க்கு செல்ல மீண்டும் 3s எடுத்துக்கொள்கிறது எனில் அதன் அலைவு நேரம்_______.

    (a)

    15s

    (b)

    6s

    (c)

    12s

    (d)

    9s

  3. புவியின் மேற்பரப்பில் உள்ள வினாடி ஊசலின் நீளம் 0.9m. புவியைப் போல n மடங்கு முடுக்கத்தை பெற்றுள்ள X என்ற கோளின் மேற்பரப்பில் உள்ளபோது அதே ஊசலின் நீளம்_______.

    (a)

    0.9n

    (b)

    \({0.9\over n }m \)

    (c)

    0.9n2m

    (d)

    \({0.9\over n ^2}\)

  4. a முடுக்கத்துடன் கிடைத்தளத்தில் இயங்க கொண்டிருக்கும் பள்ளி வாகனத்தின் மேற்கூரையில் கட்டி தொங்கவிடப்பட்ட தனி ஊசல் ஒன்றின் அலைவுநேரம் _______.

    (a)

    \(T ∝ {1\over g^2+a^2}\)

    (b)

    \(T ∝ {1\over \sqrt {g^2+a^2}}\)

    (c)

    \(T ∝ \sqrt {g^2+a^2}\)

    (d)

    T \(∝\) (g2 + a2)

  5. 1:2 என்ற விகிதத்தில் நிறைகொண்ட A மற்றும் B என்ற இருபொருள்கள் முறையே kமற்றும் kசுருள்மாறிலி கொண்ட நிறையற்ற இரு சுருள்வில்கள் மூலம் தனித்தனியே தொங்கவிடப்பட்டுள்ளது. இரு பொருள்களும் செங்குத்தாக அலைவுறும்போது அவற்றின் பெரும்திசைவேகங்கள் 1:2 என்ற விகிதத்தில் உள்ளபோது A யின் வீச்சானது B யின் வீச்சைபோல் _____ மடங்காகும்.

    (a)

    \(\sqrt {k_B\over 2k_A}\)

    (b)

    \(\sqrt {k_B\over 8k_A}\)

    (c)

    \(\sqrt {2k_B\over k_A}\)

    (d)

    \(\sqrt {8k_B\over k_A}\)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைவுகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Oscillations Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment