11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் பருப்பொருளின் பண்புகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. ஒரே பருமனைக்கொண்ட இரு கம்பிகள் ஒரே பொருளால் ஆனது. முதல் மற்றும் இரண்டாம் கம்பிகளின் குறுக்குவெட்டுப்பரப்புகள் முறையே A மற்றும் 2A  ஆகும். F என்ற விசை செயல்பட்டு முதல் கம்பியின் நீளம் \(\Delta \)l அதிகரிக்கப்பட்டால் இரண்டாவது கம்பியை அதே அளவு நீட்ட தேவைப்படும் விசை யாது?

    (a)

    2F

    (b)

    4F

    (c)

    8F

    (d)

    16F

  2. வெப்ப நிலை உயரும்போது திரவம் மற்றும் வாயுவின் பாகுநிலை முறையே  _____.

    (a)

    அதிகரிக்கும் மற்றும் அதிகரிக்கும்

    (b)

    அதிகரிக்கும் மற்றும் குறையும் 

    (c)

    குறையும்  மற்றும் அதிகரிக்கும்

    (d)

    குறையும்  மற்றும் குறையும்  

  3. ஒரு முழு திண்ம பொருளின் யங்குணகம்  _____.

    (a)

    0

    (b)

    1

    (c)

    0.5

    (d)

    முடிவிலி 

  4. கீழ்க்கண்டவற்றுள் எது ஸ்கேலர் அல்ல?

    (a)

    பாகுநிலை 

    (b)

    பரப்பு இழுவிசை 

    (c)

    அழுத்தம் 

    (d)

    தகைவு 

  5. கம்பியின் வெப்பநிலை உயர்த்தப்பட்டால் அதன் யங்குணகம்  _____.

    (a)

    மாறாது 

    (b)

    குறையும் 

    (c)

    அதிக அளவு உயரும் 

    (d)

    மிகக் குறைவான அளவு உயரும்  

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் பருப்பொருளின் பண்புகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Properties of Matter Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment