11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் பருப்பொருளின் பண்புகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. மாறா பருமன் V கொண்ட தாமிரம் l நீளமுள்ள கம்பியாக நீட்டப்படுகிறது. இந்தக் கம்பி F என்ற மாறா விசைக்கு உட்படுத்தப்பட்டால் உருவான நீட்சி \(\Delta \)l. Y ஆனது யங்குங்கத்தைக் குறித்தால் பின்வரும் வரைபடங்களில் எது நேர்கோடாகும்?

    (a)

    \(\Delta \)l எதிராக V

    (b)

    \(\Delta \)l எதிராக Y

    (c)

    \(\Delta \)l எதிராக F

    (d)

    \(\Delta \)l எதிராக \(\frac {1}{l }\)

  2. ஒரு திரவத்தின் R ஆரமுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோளகத்துளிகள் ஒன்று சேர்ந்து R ஆரமும் V பருமனும் கொண்ட ஒரே திரவத்துளியாக மாறுகிறது. திரவத்தின் பரப்பு இழுவிசை T எனில்  _____.

    (a)

    ஆற்றல் 4VT \(\left( \frac { 1 }{ r } -\frac { 1 }{ R } \right) \)வெளிப்பட்டது 

    (b)

    ஆற்றல் 3VT \(\left( \frac { 1 }{ r } +\frac { 1 }{ R } \right) \)வெளிப்பட்டது 

    (c)

    ஆற்றல் 3VT \(\left( \frac { 1 }{ r } -\frac { 1 }{ R } \right) \)வெளிப்பட்டது 

    (d)

    ஆற்றல் வெளிப்படவும் இல்லை உட்கவரப்படவும் இல்லை 

  3. கீழ்கண்ட நான்கு கம்பிகளும் ஒரே பொருளால் ஆனவை. ஒரே இழுவிசை செலுத்தப்பட்டால் இவற்றுள் எது அதிக நீட்சியைப் பெறும்?

    (a)

    நீளம் = 200 cm, விட்டம் 0.5 mm 

    (b)

    நீளம் = 200 cm, விட்டம் 1 mm 

    (c)

    நீளம் = 200 cm, விட்டம் 2 mm 

    (d)

    நீளம் = 200 cm, விட்டம் 3 mm 

  4. ஒரு பரப்பை  ஒரு திரவத்தால் ஈரமாக்கும் அளவு முதன்மையாக சார்ந்துள்ளது  _____.

    (a)

    பாகுநிலை 

    (b)

    பரப்பு இழுவிசை 

    (c)

    அடர்த்தி

    (d)

    பரப்புக்கும் திரவத்திற்கும்இடையே உள்ள சேர்கோணம்

  5. மாறுபட்ட குறுக்கு வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு கிடைமட்டக்குழாய்யில், நீரானது 20 cm குழாயின் விட்டமுள்ள ஒரு புள்ளியில் 1 ms-1 திசைவேகத்தில்செல்கிறது. 1.5 ms-1 திசைவேகத்தில் செல்லும் புள்ளியின் குழாயின் விட்டமானது  _____.

    (a)

    8

    (b)

    16

    (c)

    24

    (d)

    32

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் பருப்பொருளின் பண்புகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Properties of Matter Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment