11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் பருப்பொருளின் பண்புகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. 10 m நீளமுள்ள ஒரு கம்பியானது 1.25 x 10-4m2 குறுக்குவெட்டுப் பரப்பைக் கொண்டுள்ளது. அது 5 kg பளுவிற்கு உட்படுத்தப்படுகிறது. கம்பிப் பொருளின் யங் குணகம் 4 x 1010 Nm -2  எனில் கம்பியில் உருவான நீட்சியைக் கணக்கீடுக(g = 10ms-2 எனக் கொள்க)

  2. 100 cm பக்கத்தைக் கொண்ட ஒரு உலோக கனசதுரம் அதன் முழு பக்கங்களிலும் செயல்படும் சீரான செங்குத்து விசைக்கு உட்படுத்தப்படுகிறது. அழுத்தம் 106 பாஸ்கல் பருமன் 1.5 x 10-5m3 என்ற அளவு மாறுபாடு அடைந்தால், பொருளின் பருமக்குணத்தைக் கணக்கீடுக.

  3. 0.20 m பக்கத்தைக் கொண்ட ஒரு உலோக கனசதுரம் 4000 N  சறுக்குப்பெயர்ச்சி விசைக்கு உட்படுத்தப்படுகிறது. மேற்பரப்பு அடிப்பரப்பைப் பொறுத்து 0.50 cm இடப்பெயர்ச்சி அடைகிறது. உலோகத்தின் சறுக்குப் பெயர்ச்சிக் குணத்தைக் கணக்கிடுக.

  4. 2m நீளமும் 10-6mகுறுக்கு வெட்டுப் பரப்பும் கொண்ட ஒரு கம்பியில் 980 N பளு தொங்கவிடப்பட்டுள்ளது. (i) கம்பியில் உருவான தகைவு (ii) திரிபு மாற்றும் (iii) சேமிக்கப்பட்ட ஆற்றல் ஆகியவற்றைக் கணக்கிடுக. Y = 12 x 1010Nm-2 எனத்தரப்பட்டுள்ளது.

  5. தகைவு மற்றும் திரிபு - வரையறு 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் பருப்பொருளின் பண்புகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Properties of Matter Book back 2 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment