11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் பருப்பொருளின் பண்புகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. நீட்டப்பட்ட கம்பியின் மீட்சி நிலை ஆற்றலுக்கான கோவையை எழுதுக.

  2. பாய்மங்களில் பாஸ்கல் விதியைக் கூறுக.

  3. ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தைக் கூறுக. 

  4. மேல்நோக்கி உந்து விசை அல்லது மிதக்கும் தன்மை என்றால் என்ன?

  5. மிதத்தல் விதியைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் பருப்பொருளின் பண்புகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Properties of Matter Book back 2 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment