11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் பருப்பொருளின் பண்புகள் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 3 = 15
  1. ஒரு திண்மக்கோளம் 1.5 cm ஆரமும் 0.038kg  நிறையும் கொண்டுள்ளது. திண்மக் கோளத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிடுக. 

  2. ஒரு நீரியல் தூக்கியின் இரு பிஸ்டன்கள் 60cm மற்றும் 5 cm விட்டங்களைக் கொண்டுள்ளன. சிறிய பிஸ்டன் மீது 50 N விசை செலுத்தப்பட்டால் பெரிய பிஸ்டன் செலுத்தும் விசை யாது?

  3. ஒரு மரத்தாலான கன சதுரம் நீரில் 300 g  நிறையை அதன் மேற்பகுதியின் மையத்தில் தாங்குகிறது. நிறையானது நீக்கப்பட்டால், கன சதுரம் 3 cm உயருகிறது. கனசதுரத்தின் பருமனைக் கணக்கிடுக.

  4. 2.5 × 10-4m2 பரப்புள்ள ஒரு உலோகத்தட்டு 0.25 × 10-3m தடிமனான விளக்கெண்ணெய் ஏட்டின்மீது வைக்கப்பட்டுள்ளது. தட்டை 3 × 10-2m s-1, திசைவேகத்தில் நகர்த்த 2.5 N விசை தேவைப்பட்டால், விளக்கெண்ணெயின் பாகியல் எண்ணைக் கணக்கிடுக.
    கொடுக்கப்பட்டவை:
    A = 2.5 x 10-4m2,dx = 0.25 x 10-3m,
    F = 2.5N and dv = 3 x 10-2ms-1

  5. ஒரு சோப்புக்குழியின் படலத்தின் பரப்பை 50cm2 லிருந்து 100cm2 க்கு அதிகரிக்க செய்யப்பட்ட வேலை 2.4×10−4 J எனில் சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையைக் கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் பருப்பொருளின் பண்புகள் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Properties of Matter Book back 3 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment