11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. மாணவர் ஒருவர் தனது கிட்டாரை 120Hz இசைக்கவையால் மீட்டி, அதேநேரத்தில் 4வது கம்பியும் மீட்டுகிறான். கூர்ந்து கவனிக்கும்போது, கூட்டு ஒலியின் வீச்சு வினாடிக்கு 3 முறை அலைவுறுகிறது. 4வது கம்பியின் அதிர்வெண் கீழ்கண்டவற்றுள் எது?

    (a)

    130

    (b)

    117

    (c)

    110

    (d)

    120

  2. குறுக்கலை ஒன்று A ஊடகத்திலிருந்து B ஊடகத்திற்கு செல்கிறது. A ஊடகத்தில் குறுக்கலையின்  திசைவேகம் 500ms-1 அலைநீளம் 5m. B ஊடகத்தில் திசைவேகம் 600ms -1, எனில் Bல் அதிர்வெண் அலைநீளம் முறையே_______.

    (a)

    120Hz மற்றும் 5m

    (b)

    100Hz மற்றும் 5m

    (c)

    120Hz மற்றும் 6m

    (d)

    100Hz மற்றும் 6m

  3. ஒரு குறிப்பிட்ட குழாய்க்கு 1000Hz விட குறைவான 4 சீரிசை அதிர்வெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை 300Hz, 600Hz, 750Hz மற்றும் 900Hz இந்த தொடரில் விடுபட இரு அதிர்வெண்கள் யாவை?

    (a)

    100Hz, 150Hz

    (b)

    150Hz,450Hz

    (c)

    450Hz, 700Hz

    (d)

    700Hz, 800Hz

  4. கீழ்கண்டவற்றுள் எது சரி?

    A B
    1 தரம் A செறிவு
    2 சுருதி B அலை வடிவம்
    3 உரப்பு C அதிர்வெண்

    (1), (2) , (3) க்கான சரியான ஜோடி

    (a)

    (B),(C) மற்றும் (A)

    (b)

    (C), (A) மற்றும் (B)

    (c)

    (A), (B) மற்றும் (C)

    (d)

    (B), (A) மற்றும் (C)

  5. 5000Hz அதிர்வெண் உடைய ஒலி காற்றில் இயங்கி நீர் பரப்பை தாக்குகிறது. நீர் காற்றில் அலைநீளங்களின் தகவு _______.

    (a)

    4.30

    (b)

    0.23

    (c)

    5.30

    (d)

    1.23

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Waves Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment