11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. மனிதனின் செவி உணரக்கூடிய ஒலியின் அதிர்வெண் இடைவெளி 20Hz முதல் 20kHz ஆகும். இந்த எல்லையில் ஒலி அலையின் அலைநீளத்தை கணக்கிடுக. (ஒலியின் திசைவேகம் 340ms-1 எனக் கருதுக)

  2. ஒரு குறிப்பிடட பருமன் கொண்ட நீரின் அழுத்தத்தை 100kPa ஆக அதிகரிக்கும் போது பருமன் 0.005% குறைகிறது.
    (a) நீரின் பருமக்குணகம் காண்க?
    (b) நீரில் ஒலியின் (இறுக்கப்படட அலலகள்) திசைவேகத்தை காண்க?

  3. மனிதன் ஒருவன் ஒரு மலை உச்சியிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் நின்று கொண்டு கைதட்டுகிறான். 4s கழித்து மலை உச்சியிலிருந்து அந்த கைத்தட்டலின் எதிரொலியை கேட்கிறான். ஒலியின் சராசரி திசைவேகம் 343 ms-1 எனில் மனிதனிடமிருந்து மலை உச்சியின் தொலைவை காண்க.

  4. வெவ்வேறு மதிப்புகளுக்கு y = x - a என்ற கோட்டினை வரைக.

  5. இரு அலைகளின் அலைநீளங்கள் முறையே ⋋1= 1m,⋋1= 6m எனில் அவற்றின் அலை எண்களை காண்க.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Waves Book back 2 Mark Questions with Solution Part - I)

Write your Comment