11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. அலைகளின் குறுக்கீட்டு விளைவு என்றால் என்ன?

  2. விம்மல்கள் - வரையறு

  3. ஒலியின் செறிவு மற்றும் உரப்பு ஆகியவற்றை விளக்குக.

  4. டாப்ளர் விளைவை விளக்குக.

  5. டாப்ளர் விளைவில் சிவப்பு மற்றும் நீல இடப்பெயர்ச்சிகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Waves Book back 2 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment