11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 3 = 15
  1. ஒரு முனை சுவரில் பொருத்தப்பட்ட கம்பி ஒன்றைக் கருதுவோம். படத்தில் கட்டப்பட்டுள்ள கீழ்கண்ட இரு சூழல்களிலும் (அலைகள் ஒரு வினாடியில் இந்த தொலைவைக்க கடப்பதாக கருதுக)
    a) அலைநீளம் b) அதிர்வெண் c) திசைவேகம் ஆகியவற்றை கணக்கிடுக.

  2. படத்தில் காட்டியபடி நீள் நிறை அடர்த்தி 0.25kgm-1 கொண்ட கம்பியில் இயக்கத்தில் உள்ள துடிப்பின் திசைவேகம் காண்க. மேலும் துடிப்பு 30cm யைக் கம்பியில் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் காண்க.

  3. எஃகு கம்பி ஒன்றில் ஒலியின் திசைவேகத்தை கணக்கிடுக. எஃகின் யங்குணகம் Y = 2 x 1011 Nm-2 மற்றும் அடர்த்தி ρ = 7800kgm-3

  4. அலை y = sin(x−vt) யை பரிணாம பகுப்பாய்வு மூலம் சரிபார். பரிணாம முறையில் தவறு எனில் மேற்கண்ட சமன்பாட்டை சரியான முறையில் எழுது.

  5. அதிர்வுறும் இரு இசைக்கவைகள் தோற்றுவிக்கும் அலைகளின் அலைச் சமன்பாடுகள் y1 = 5 sin(240\(\pi\) t) மற்றும் y2 = 4 sin(244\(\pi\)t) தோன்றும் விம்மல்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Waves Book back 3 Mark Questions with Solution Part - I)

Write your Comment