11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 3 = 15
  1. மூடிய ஆர்கன் குழாயில் 3வது சீரிசையின் அதிர்வெண் திறந்த ஆர்கன் குழாயில் ஏற்படும் அடிப்படை அதிர்வெண்ணுக்குச் சமம் எனில் திறந்த குழாயின் நீளம் 30cm எனக் கொள்க.

  2. ஒத்ததிர்வு காற்று தம்ப கருவியில் ஒரு இசைக்கவையை பயன்படுத்தி காற்று தம்பத்தின் ஒத்ததிர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது. கண்ணாடிக்கு குழாயிலான இக்கருவியில் அதன் நீளமானது ஒரு பிஸ்டன் மூலம் மாற்றப்படுகிறது. அறை வெப்பநிலையில் இரு அடுத்தடுத்த ஒத்ததிர்வுகள் 20cm மற்றும் 85cm களில் ஏற்படுகிறது. காற்றுக் தம்பத்தின் அதிர்வெண் 256Hz. அறை வெப்பநிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் காண்க.

  3. கேட்பவர் ஒருவர் தொடர்வண்டி நிலைய நடைமேடையில் நின்று கொண்டு இரண்டு தொடர் வண்டிகளை நோக்குகிறார். ஒன்று நிலையத்தை நோக்கியும் மற்றொன்று நிலையத்திலிருந்து வெளிநோக்கியும் சாம் திசைவேகம் 8ms-1 ல் செல்கின்றன. இரண்டு தொடர் வண்டிகளும் வெளியிடும் விசில்கள் அதிர்வெண் 240Hz எனில் கேட்பவர் உணரும் விம்மல்களின் எண்ணிக்கை யாது?

  4. N இசைக்கவைகள் அவற்றின் அதிர்வெண்களின் ஏறு வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. அவை அதிரும்போது அடுத்தடுத்த இரு இசைக்கவைகள் ஏற்படுத்தும் விம்மல்கள் n என்க. கடைசி இசைக்கவை, முதல் இசைக்கவையின் அதிர்வெண்ணைப்போல் இருமடங்கு அதிர்வெண் பெற்றுள்ளது, எனில் முதல் இசைக்கவையின் அதிர்வெண் f=(N-1)m எனக் காட்டுக

  5. சமநீளமுடைய இரு ஆர்கன் குழாய்களில் ஒன்று மூடியது மற்றொன்று திறந்தது. மூடிய குழாயின் அடிப்படை அதிர்வெண் 250Hz. திறந்த குழாயின் அடிப்படை அதிர்வெண்ணைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Waves Book back 3 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment