11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
  5 x 5 = 25
 1. C, E என்ற இரு ஒலிப்பான்கள் (Speakers) 50m இடைவெளியில் பிரிதது வைக்கப்படடு, ஒரே ஒலி மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. C, E ன் மையம் O விலிருந்து 10 m தொலைவிலுள்ள புள்ளி A ல் மனிதன் ஒருவன் நின்று கொண்டுள்ளான். A யிலிருந்து

 2. 5 m, 6 m அலைநீளம் கொண்ட இரண்டு ஒலி மூலங்களை கருதுக. இவை இரண்டும் வாயு ஒன்றில் 330ms-1 திசைவேகத்துடன் செல்கின்றன. ஒரு வினாடியில் ஏற்படும் விம்மல்களின் எண்ணிக்கையை காண்க

 3. f என்பது கம்பியின் அடிப்படை அதிர்வெண் என்க. கம்பியை l1, l2, l3 நீளம் கொண்ட மூன்று f1, f2, மற்றும் f3 என்பன முறையே மூன்று பகுதிகளின் அடிப்படை அதிர்வெண்கள் என்க. எனில் \({1\over f}={1\over f_1}+{1\over f_2}+{1\over f_3}\)என நிறுவுக.

 4. கிட்டார் இசைக்கருவியிலுள்ள கம்பியின் நீளம் 80cm, நிறை 0.32 கிராம், இழுவிசை 80N எனில் ஏற்படும் முதல் நான்கு குறைவான அதிர்வெண்களைக்  காண்க.

 5. 10m உயரம் உடைய குழாயின் மேலே 343Hz அதிர்வெண்ணில் அதிர்வுறும் ஒரு அதிர்வு இயற்றி வைக்கப்படுகிறது. ஒரு நீர் ஏற்றி (Pump) மூலம் குழாயில் நீர் வழிச் செய்யப்படுகிறது. குழாயில் ஏறும் நீரின் எந்த சிறுமை உயரத்திற்கு ஒத்ததிர்வு ஏற்படும்? (காற்றில் ஒலியின் திசைவேகம் 343ms-1)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Waves Book back 5 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment