11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
    5 x 5 = 25
  1. நீரின் மேற்பரப்பில் சுருள் வடிவில் மேடு, பள்ளங்கள் ஏற்படுவது ஏன்?

  2. முன்னேறு அலைக்கும், நிலை அலையின் இடையேயான வேறுப்பாடுகளை விவரி.

  3. கம்பி ஒன்றில் ஏற்படும் முன்னேறு அலைக்கான திசை வேகத்திற்கான சமன்பாடு \(v ={\sqrt {T \over \mu }}\)என நிறுவுக.

  4. காற்றில் ஒலியின் திசைவேகத்திற்கான நியூட்டன் சமன்பாட்டை விளக்குக. அதில் லாப்லாஸின் திருத்தத்தை விவரி

  5. சமதளம் மற்றும் வளைவான பரப்புகளில் ஒலியின் எதிரொலிப்பு பற்றி குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் அலைகள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Waves Book back 5 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment