11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வேலை, ஆற்றல் மற்றும் திறன் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. \((2\hat { i } +\hat { j } )\) N என்ற சீரான விசை 1 kg நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படுகிறது. பொருளானது  \((3\hat { i } +\hat { k } )\) என்ற நிலை முதல் \((5\hat { i } +3\hat { j } )\) என்ற நிலை வரை இடம்பெயருகிறது. பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை _______.

    (a)

    9J

    (b)

    6J

    (c)

    10J

    (d)

    12J

  2. 80 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேலிருந்து 1 kg மற்றும் 2 kg நிறையுள்ள பந்துகள் போடப்படுகிறது. புவியை நோக்கி ஒவ்வொன்றும் 40 m விழுந்த பிறகு அவற்றின் இயக்க ஆற்றல்களின் விகிதம் _______.

    (a)

    \(\sqrt { 2 } :1\)

    (b)

    \(1:\sqrt { 2 } \)

    (c)

    2 : 1

    (d)

    1 : 2

  3. 1 kg நிறையுள்ள ஒரு பொருள்  20 m s-1 திசைவேகத்துடன மேல்நோக்கி எறி்யப்படுகிறது. அது 18 m உயரத்தை   அடைந்தவுடன்  கணநேர ஓய்வு நிலைக்கு வருகிறது. உராய்வு விசையால்  இழக்கப்பட்ட  ஆற்றல் எவ்வளவு? (g = 10 ms-2 எனக்கொள்க)

    (a)

    20J

    (b)

    30J

    (c)

    40J

    (d)

    10J

  4. ஒரு இயந்திரம் நீரை தொடர்ச்சியாக ஒரு குழாயின் வழியாக இறைக்கிறது. நீரானது v என்ற திசைவேகத்துடன் குழாயை விட்டுச் செல்கிறது மற்றும்  இறைக்கப்படும் நீரின் ஓரலகு நீளத்தின்  நிறை m என்க. நீருக்கு இயக்க ஆற்றல் அளிக்கப்பட்ட விதம் யாது?               

    (a)

    \(\frac { 1 }{ 2 } { mv }^{ 2 }\)

    (b)

    mv3

    (c)

    \(\frac { 5 }{ 2 } { mv }^{ 2 }\)

    (d)

    \(\frac { 5 }{ 2 } { mv }^{ 2 }\)

  5. 4 m நிறையுள்ள ஒரு பொருள் - தளத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. அது திடீரென மூன்று துண்டுகளாக வெடித்துச் சிதறுகிறது. m நிறையுள்ள இரு துண்டுகள் v என்ற சம வேகத்தில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்குகிறது. வெடிப்பினால் உருவாக்கப்பட்ட மொத்த இயக்க ஆற்றல் _______.

    (a)

    mv2

    (b)

    \(\frac { 3 }{ 2 } { mv }^{ 2 }\)

    (c)

    2mv2

    (d)

    4mv2

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வேலை, ஆற்றல் மற்றும் திறன் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Work, Energy and Power Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment