11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வேலை, ஆற்றல் மற்றும் திறன் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. A மற்றும் b  என்ற இரு நிறை தெரியாத வெவ்வேறு பொருள்கள் மோதிக் கொள்கின்றன. தொடக்கத்தில் பொருள் மோதிக் A ஓய்வு நிலையிலும் B ஆனது v வேகத்தையும் கொண்டுள்ளது.மோதலுக்கு பின் பொருள்  B ஆனது \(\frac { V }{ 2 } \) என்ற வேகத்தையும் பெற்று அதன் ஆரம்ப இயக்க திசைக்கு செங்குத்தாகச் செல்கிறது, மோதலுக்குபின் பொருள் A செல்லும் திசையைக் காண்க

  2. தொடக்கத்தில் நீட்டப்டாத நிலையில் உள்ள ஒரு சுருளவில் முதலில் x தொலைவுக்கும் மீணடும் x தொலைவுக்கும் நீட்டப்படுகிறைது. முதல் நேர்வில் செய்யப்பட்ட வேலை W1 ஆனது இரண்டாவதுத நேர்வில் செய்யப்பட்ட வேலை W2 ல் 1/3 பங்கு இருக்கும்.  சரி்யா, தவறா

  3. மீட்சி மோதலில் எது மாற்றப்படாமல் இருக்கும்?-மொத்த  ஆற்றல் அல்லது  இ்யக்க ஆற்றல்

  4. நேர் சாலையில் மாறா  வேகத்தில் செல்லும் கார்மீது புற விசைகளால்  நிகர வேலை ஏதும் செய்யப்படுமா?

  5. கார் ஒன்று ஒய்வு நிலையில் இருந்துத ஒரு் பரப்பில் சீரான முடுக்கதது்டன இ்யங்குகிறது. இ்யக்க ஆற்றல் – இ்டப்பெயர்ச்சி   வரைபடம் வரைக . அ்நத வரைபடத்திலிருந்து  நீ பெறக்கூடிய தகவல்கள் யாவை? 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வேலை, ஆற்றல் மற்றும் திறன் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (11th Standard Tamil Medium Physics Subject Work, Energy and Power Book back 2 Mark Questions with Solution Part - II)

Write your Comment