11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வேலை, ஆற்றல் மற்றும் திறன் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
  5 x 5 = 25
 1. மாறா விசை மற்றும் மாறும் விசையால் செய்யப்ட்ட வேலைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை வரைபடங்களுடன் விளக்குக

 2. வேலை ஆற்றல் தத்துவத்தை கூறி விளக்குக.அதற்கு ஏதேனும் மூன்று உ தாரணங்களை கூறுக 

 3. திறன் மற்றும் திசைவேகத்திற்காண கோவையை த் தருவி .அதற்க்கு சில உ தாரணங்கள் தருக

 4. ஒரு பரிமாண மிட்சி மோதலில் பொருட்களின்  திசைவேகத்திற்கான சமன்பாட்டைத் தருவித்து , அதன் பல்வேறு நேர்வுகளை விவரி 

 5. மீட்சியற்ற மோதல் என்றல் என்ன? அது மீட்சியற்ற இருந்து எவ்வாறு மாறபட்டது?அன்றாட வாழ்வில் மீட்சியற்ற  மோதலுக்கு  சில உ தாரணங்களைக் கூறுக 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பாடம் வேலை, ஆற்றல் மற்றும் திறன் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (11th Standard Tamil Medium Physics Subject Work, Energy and Power Book back 5 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment