All Chapter 1 Marks

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 18
    Answer All The Following Question:
    18 x 1 = 18
  1. கணம் A = {x, y, z} எனில், A இன் வெற்றுக் கணமில்லாத உட்கணங்களின் எண்ணிக்கை _____.

    (a)

    8

    (b)

    5

    (c)

    6

    (d)

    7

  2. ஒரு நகரில், 40% மக்கள் ஒரு வகை பழத்தை மட்டும், 35% மக்கள் இரண்டு வகை பழங்களை மட்டும், 20% மக்கள் மூன்று வகை பழங்களையும் விரும்புகிறார்கள் எனில், மேற்கண்ட மூன்று வகை பழங்களையும் விரும்பாதவர்களின் சதவீதம் என்ன?

    (a)

    5

    (b)

    8

    (c)

    10

    (d)

    15

  3. \(4\sqrt{7}\times 2\sqrt{3}=\) _____.

    (a)

    \(6\sqrt{10}\)

    (b)

    \(8\sqrt{21}\)

    (c)

    \(8\sqrt{10}\)

    (d)

    \(6\sqrt{21}\)

  4. \({2\sqrt{3}\over 3\sqrt{2}}\) இன் பகுதியை விகிதமுறு எண்ணாக மாற்றிய பின் சுருங்கிய வடிவம் ______.

    (a)

    \({\sqrt{2}\over 3}\)

    (b)

    \({\sqrt{3}\over 2}\)

    (c)

    \(\sqrt{6}\over 3\)

    (d)

    \(2\over3\)

  5. 2x + 5 என்ற பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம் ______.

    (a)

    \(\frac {5}{2}\)

    (b)

    \(-\frac {5}{2}\)

    (c)

    \(\frac {2}{5}\)

    (d)

    \(-\frac {2}{5}\)

  6. முப்படிப் பல்லுறுப்புக் கோவைக்கு அதிகபட்சம் _____ நேரிய காரணிகள் இருக்கலாம்.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  7. சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் சமமெனில் அந்தச் சாய்சதுரம் ஒரு _______.

    (a)

    இணைகரம் ஆனால் செவ்வகம் அல்ல

    (b)

    செவ்வகம் ஆனால் சதுரம் அல்ல

    (c)

    சதுரம்

    (d)

    இணைகரம் ஆனால் சதுரம் அல்ல

  8. வட்ட நாற்கரம் ABCD யில் ㄥA = 4x, ㄥC = 2x எனில், x இன் மதிப்பு______.

    (a)

    300

    (b)

    200

    (c)

    150

    (d)

    250

  9. புள்ளி M என்பது IV ஆவது காற்பகுதியில்உள்ளது. அதன் அச்சுத் தொலைவுகள் ______.

    (a)

    (a,b)

    (b)

    (–a, b)

    (c)

    (a, –b)

    (d)

    (–a, –b)

  10. (1,−2), (3,6), (x,10) மற்றும் (3,2) ஆகியன ஓர் இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப் புள்ளிகள் எனில், x இன் மதிப்பானது _____.

    (a)

    6

    (b)

    5

    (c)

    4

    (d)

    3

  11. மையப்புள்ளி m, தொடர் நிகழ்வெண் பரவலின் ஒரு பிரிவின் மேல் எல்லை 'b' எனில், அதன் கீழ் எல்லை _____.

    (a)

    2m - b

    (b)

    2m + b

    (c)

    m - b

    (d)

    m - 2b

  12. ஒரு தரவில் அதிகமுறை இடம் பெற்றுள்ள உறுப்பின் மதிப்பு _____.

    (a)

    நிகழ்வெண்

    (b)

    வீச்சு

    (c)

    முகடு

    (d)

    இடைநிலை அளவு

  13. tan1°.tan2°.tan3°...tan89° இன் மதிப்பு______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

  14. \(\frac { sin{ 29 }^{ 0 }31' }{ cos{ 60 }^{ 0 }29' } \) இன் மதிப்பு 

    (a)

    0

    (b)

    2

    (c)

    1

    (d)

    -1

  15. ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 30 செமீ எனில், அதன் பரப்பளவு ______.

    (a)

    10\(\sqrt {3}\) செமீ2

    (b)

    12\(\sqrt {3}\) செமீ2

    (c)

    15\(\sqrt {3}\) செமீ2

    (d)

    25\(\sqrt {3}\) செமீ2

  16. 10 மீ × 5 மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவு _____.

    (a)

    75 லிட்டர்

    (b)

    750 லிட்டர்

    (c)

    7500 லிட்டர்

    (d)

    75000 லிட்டர்

  17. ஒப்பீட்டு நிகழ்வெண் கருத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    பட்டறி நிகழ்தகவு   

    (b)

    தொண்மை நிகழ்தகவு 

    (c)

    (1) மற்றும்  (2) இரண்டும் 

    (d)

    (1)வும்  அல்ல (2) வும் அல்ல 

  18. ஒரு பகடையானது ______ இருக்கும்போது, அதன் ஆறு முகங்களும் சமவாய்ப்புடையவை  என அழைக்கப்படுகிறது.              

    (a)

    சிறியதாக 

    (b)

    சீரானதாக 

    (c)

    ஆறு முகம் கொண்டதாக 

    (d)

    வட்டமாக 

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment