முதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  10 x 5 = 50
 1. A மற்றும் B ஆகிய இரு கணங்கள் n(A – B) = 32 + x, n(B – A) = 5x மற்றும் n(A∩B) = x. என அமைகின்றன. இத்தரவினை வெண்படம் மூலம் குறிக்கவும். n(A) = n(B), எனில் x இன் மதிப்பைக் காண்க.

 2. கீழ்க்கண்ட விகிதமுறா எண்களை எண் கோட்டில் குறிக்கவும் \(\sqrt { 4.7 } \)

 3. 4.863 ஐ எண் கோட்டில் குறிக்கவும்.

 4. பெருக்குக: (4x – 5), (2x2 + 3x – 6).

 5. f(x) = ax3 + 4x2 + 3x –4 மற்றும் g(x) = x3 – 4x + a என்ற பல்லுறுப்புக் கோவைகளை
  x–3 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதிகள் சமம் எனில், a இன் மதிப்பு மற்றும் மீதி காகாண்க .

 6. QR = 7 செ.மீ., ㄥQ = 50c மற்றும் PQ = PR அளவுகள் கொண்ட இருசமபக்க ΔPQR வரைக. மேலும், ΔPQR இன் சுற்று வட்ட மையம் வரைக.

 7. படம் 4.41 இல் ABCD கொடுக்கப்பட்டுள்ள இணைகரம், ABCD இன் பக்கங்கள் AB மற்றும் DC இன் நடுப்புள்ளிகள் முறையே P மற்றும் Q எனில் APCQ ஓர் இணைகரம் என நிறுவுக.

 8. சாய் சதுரத்தின் பக்க அளவு 13 செ.மீ. மற்றும் ஒரு மூலை விட்டத்தின் நீளம் 24 செ.மீ. எனில், மற்றொரு மூலை விட்ட நீளம் காண்க.

 9. (2, 0), (–5, 0), (3, 0) மற்றும் (–1, 0) என்ற புள்ளிகளை க் கார்ட்டீசியன் தளத்தில் குறிக்கவும். மேலும் அவை எங்கே அமைந்துள்ளன ?

 10. புள்ளிகள் A(–1, 1), B(1,3) மற்றும் C(3, a), மேலும் AB = BC எனில் ‘a’ இன் மதிப்பைக் காண்க

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Maths - Term 1 Five Mark Model Question Paper )

Write your Comment