முதல் பருவம் மாதிரி வினாத்தாள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  5 x 1 = 5
 1. கணம் P = {x | x ∈ Z , –1 <  x < 1} என்பது.

  (a)

  ஓருறுப்புக் கணம்

  (b)

  அடுக்குக் கணம்

  (c)

  வெற்றுக் கணம்

  (d)

  உடகணம்

 2. கீழ்க்கண்டவற்றுள் எது விகிதமுறா எண்?

  (a)

  \(\sqrt { 25 } \)

  (b)

  \(\sqrt { \frac { 9 }{ 4 } } \)

  (c)

  \(\frac { 7 }{ 11 } \)

  (d)

  \(\pi\)

 3. (y3–2)(y3 + 1) என்ற பல்லுறுப்புக் கோவையின் படி

  (a)

  9

  (b)

  2

  (c)

  3

  (d)

  6

 4. நான்காவது காற்பகுதியில்  அலமயும் ஒரு புள்ளியில் x அச்சு மறறும் y அச்சின் குறிகள்முறையே 

  (a)

  (+,+)

  (b)

  ( –, –)

  (c)

  (–, +)

  (d)

  ( +, –)

 5. ( 5, –1 ) என்ற புள்ளிக்கும் ஆதிப் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு_________

  (a)

  \(\sqrt { 24 } \)

  (b)

  \(\sqrt { 37 } \)

  (c)

  \(\sqrt { 26 } \)

  (d)

  \(\sqrt { 17 } \)

 6. 4 x 1 = 4
 7. A = {அஸ்வின், முரளிவிஜய், விஜய்சங்கர், பத்ரிநாத்}.
  கோடிட்ட இ்டங்களை \(\in \) அல்லது \(\notin \) என்ற பொருத்தமான குறியிடடு நிரப்புக.
  அஸ்வின் ________ A.

  ()

  அஸ்வின் \(\in \) A.

 8. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  (i) 3\(\in \) ______ 
  (ii) 14\(\in \) _______ 
  (iii) 18 _______ B.
  (iv)  4 _____ B

  ()

  (i) A
  (ii) C 
  (iii) \(\notin \)
  (iv) \(\in \)

 9. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  14\(\in \) _______ 

  ()

  C

 10. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  4 _____ B

  ()

  \(\in \)

 11. 13 x 2 = 26
 12. பின்வரும் சொற்களிலுள்ள எழுத்துக்களில் கணத்தைப் பட்டியல் முறையில் எழுதுக:
  ASSESSMENT

 13. A Δ B ஐ வெண்படம் மூலம் வரைக.

 14. பின்வருவனவற்றில் எவை கணங்களாகும்?
  வளைகோற் பந்தாட்டம் விளையாட்டை நன்றாக விளையாடும் வீரர்களின் தொகுப்பு.

 15. பின்வருவனவற்றில் எவை சமான கணங்கள் அல்லது சமமற்ற கணங்கள் அல்லது சம கணங்கள் எனக் கூறுக.
  E = கணம் A={ x : x என்பது “LIFE” என்ற சொல்லில் உள்ள எழுத்துகளின் கணம்}
  F = {F, I, L, E}

 16. A = {a, {a, b}} எனில், A இன் எல்லா உட்கணங்களையும் எழுதுக.

 17. பின்வரும் கணங்களுக்கு A∪B, A∩B, A–B மற்றும் B–A காண்க.
  A = {x : x ∈N, x ≤ 10} மற்றும் B={x : x ∈W, x < 6}

 18. பின்வரும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையிலும் x2 மற்றும் x-இன் கெழுக்களைக் காண்க. \(6-{ 2x }^{ 2 }+3x^{ 3 }-\sqrt { 7 } x\)

 19. பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் மூலங்கள் காண்க. x + 3 = 0

 20. p(x) என்ற பல்லுறுப்புக் கோவை g(x) இன மடங்கா எனச் சரிபார்க்க p(x) = 2x3-11x2-4x+3 ; g(x) = 2x + 3

 21. பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணம் காண்க.
  34°

 22. x இன் மதிப்பு காண்க.

 23. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை இணைகரம் அல்லது இணைகரம் அல்ல எனக் காண்க.

 24. கீழ்க்காணும் புள்ளிகளுக்கு இடையே உள்ள தொவைக் காண்க.
  (3,– 9) மற்றும் (–2, 3)

 25. 5 x 3 = 15
 26. 500 மகிழுந்து உரிமையாளர்களைப் பற்றிய ஆய்வில், 400 பேர் மகிழுந்து A ஐயும் 200 பேர்  மகிழுந்து B ஐயும், 50 பேர் இரு வகையான மகிழுந்துகளையும் வைத்துள்ளனர எனில் இது சரியான தகவலா?

 27.  கீழ்க்காணும் தசம விரிவுகளை விகிதமுறு எண்ணாக எழுதுக? \(2.\overline { 327 } \)

 28. பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளின் படியைக் காண்க. 3x4+9x2+27x6

 29. படத்தில், AB ஆனது CD இக்கு இணை எனில், x இன் மதிப்பு காண்க.

 30. புள்ளிகள் (3, 2), (7, 2) மற்றும் (7, 5) ஐ உச்சிகளாக உடைய முக்கோணத்தின் சுற்றளவைக் காண்க.

 31. 2 x 5 = 10
 32. A மற்றும் B ஆகிய இரு கணங்கள் n(A – B) = 32 + x, n(B – A) = 5x மற்றும் n(A∩B) = x. என அமைகின்றன. இத்தரவினை வெண்படம் மூலம் குறிக்கவும். n(A) = n(B), எனில் x இன் மதிப்பைக் காண்க.

 33. 6.5 செ.மீ. பக்க அளவுகளைக் கொண்ட சமபக்க முக்கோணம் வரைக. அம்முக்கோணத்திற்குக் குத்துக்கோடு மையம் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 9th Maths - Term 1 Model Question Paper )

Write your Comment