இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக.
    \(\frac { 1 }{ x } (x+5)\)

  2. பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக.
    \(\frac { 1 }{ { x }^{ -2 } } +\frac { 1 }{ { x }^{ -1 } } +7\)

  3. பின்வரும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையிலும் x2 மற்றும் x-இன் கெழுக்களைக் காண்க. \(6-{ 2x }^{ 2 }+3x^{ 3 }-\sqrt { 7 } x\)

  4. பின்வரும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையிலும் x2 மற்றும் x-இன் கெழுக்களைக் காண்க. \({ \pi x }^{ 2 }-x+2\)

  5. f (y) =  6y - 3y2 + 3 என்ற பல்லுறுப்புக் கோவையின் மதிப்பைக் காண்க. y = -1 எனில்.

  6. f (y) =  6y - 3y2 + 3 என்ற பல்லுறுப்புக் கோவையின் மதிப்பைக் காண்க. y = 0 எனில்.

  7. கீழ்க்காணும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களைக் காண்க h(x) = ax + b, a\(\neq \)0, a,b \(\in \) R

  8. பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் மூலங்கள் காண்க.
    (i) 5x – 6 = 0 
    (ii)  x + 3 = 0
    (iii) 10x + 9 = 0
    (iv) 9x – 4 = 0

  9. பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் மூலங்கள் காண்க. x + 3 = 0

  10. பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் மூலங்கள் காண்க.10x + 9 = 0

  11. பின்வரும் வரைபடங்களால் குறிக்கப்படும் பல்லுறுப்புக் கோவைகளின் பூச்சியங்களின் எண்ணிக்கையைக் காண்க:

  12. p(x) என்ற பல்லுறுப்புக் கோவை g(x) இன மடங்கா எனச் சரிபார்க்க p(x) = 2x3-11x2-4x+3 ; g(x) = 2x + 3

  13. மீதித் தேற்றத்தை  பயன்படுத்தி, p(x) ஐ g(x) ஆல் வகுக்க  கிடைக்கும் மீதியைக் காண்க p(x)=4x3-12x2+14x-3 g(x)=2x-1

  14. மீதித் தேற்றத்தைப் பயன்படுத்தி, p(x) ஐ g(x) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க p(x)=x3-3x2+4x+50 g(x)=x-3

  15. மீதித் தேற்றத்தைப் பயன்படுத்தி, p(x) ஐ g(x) ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்கp(x)=27x3-54x2+3x-4 g(x)=1-\(\frac{3}{2}x\)

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Maths Algebra Two Marks Question Paper )

Write your Comment