கண மொழி ஒரு மதிப்பெண் வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15
  5 x 1 = 5
 1. கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

  (a)

  {7} ∈ {1,2,3,4,5,6,7,8,9,10}

  (b)

  7 ∈ {1,2,3,4,5,6,7,8,9,10}

  (c)

  7 ∉ {1,2,3,4,5,6,7,8,9,10}

  (d)

  {7} \(\nsubseteq \) {1,2,3,4,5,6,7,8,9,10}

 2. கணம் A = {x, y, z} எனில், A இன் வெற்றுக் கணமில்லாத உட்கணங்களின் எண்ணிக்கை

  (a)

  8

  (b)

  5

  (c)

  6

  (d)

  7

 3. பின்வருவனவற்றுள் சரியானது எது?

  (a)

  ∅ ⊆ {a, b}

  (b)

  ∅ ∈ {a, b}

  (c)

  {a} ∈ {a, b}

  (d)

  a ⊆ {a, b}

 4. B – A என்ப து B, எனில் A∩B என்ப து

  (a)

  A

  (b)

  B

  (c)

  U

  (d)

 5. X = {x : x = 4(n – 1), n ∈ N} மற்றும் Y = {y : y = 3n – 2n – 1, n ∈ N}, எனில் X∪Y என்பது

  (a)

  W

  (b)

  X

  (c)

  Y

  (d)

  N

 6. 5 x 1 = 5
 7. A = {அஸ்வின், முரளிவிஜய், விஜய்சங்கர், பத்ரிநாத்}.
  கோடிட்ட இ்டங்களை \(\in \) அல்லது \(\notin \) என்ற பொருத்தமான குறியிடடு நிரப்புக.
  முரளிவிஜய் _______ A.

  ()

  முரளிவிஜய் \(\in \) A.

 8. A = {அஸ்வின், முரளிவிஜய், விஜய்சங்கர், பத்ரிநாத்}.
  கோடிட்ட இ்டங்களை \(\in \) அல்லது \(\notin \) என்ற பொருத்தமான குறியிடடு நிரப்புக.
  டெண்டுல்கர் ________ A.

  ()

  டெண்டுல்கர் \(\notin \) A.

 9. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  14\(\in \) _______ 

  ()

  C

 10. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  18 _______ B.

  ()

  \(\notin \)

 11. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  4 _____ B

  ()

  \(\in \)

 12. 5 x 1 = 5
 13. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  18 \(\in \)C

  (a) True
  (b) False
 14. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  6 \(\notin \)A

  (a) True
  (b) False
 15. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  14\(\in \)C

  (a) True
  (b) False
 16. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  5\(\in \)B

  (a) True
  (b) False
 17. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  0\(\in \)B

  (a) True
  (b) False

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் Chapter 1 கண மொழி ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 9th Maths Chapter 1 Set Language One Mark Question Paper )

Write your Comment