" /> -->

ஆயத்தொலை வடிவியல் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. புள்ளி (–3,5) ________ ஆவது காற்பகுதியில் அமையும்.

  (a)

  (b)

  II 

  (c)

  III 

  (d)

  IV 

 2. புள்ளி (0, –7) ____________________ இல் அமையும்.

  (a)

  x-அச்சின் மீது

  (b)

  இரணோம் காறபகுதியில்

  (c)

  y-அச்சின் மீது

  (d)

  நான்காம் காறபகுதியில்

 3. ஒரு புள்ளியின் y-அச்சுத தொலைவு பூச்சியம் எனில் அது எப்பொழுதும் _____ அமையும்

  (a)

  முதல் காற்பகுதியில்

  (b)

  இரணோம் காற்பகுதியில்

  (c)

  x-அச்சின் மீது

  (d)

  y-அச்சின் மீது

 4. புள்ளிகள் O(0,0), A(3, -4), B(3, 4) மற்றும் C(0, 4) ஐக் குறித்து அவற்றை OA, AB, BC மற்றும் CO என இணைத்தால் கிடைக்கும் உருவம் ____________.

  (a)

  சதுரம்

  (b)

  செவ்வகம்

  (c)

  சரிவகம்

  (d)

  சாய்சதுரம்

 5. புள்ளிகள் P( –1, 1), Q(3,–4), R(1, –1), S(–2, –3) மற்றும் T( –4, 4) என்பன ஒரு வரைபடத் தாளில் குறிக்கப்பட்டால் நான்காவது காற்பகுதியில் அமையும் புள்ளிகள்

  (a)

  P மற்றும் T

  (b)

  Q மற்றும் R

  (c)

  மற்றும் S

  (d)

  P மற்றும் Q

 6. 3 x 2 = 6
 7. பின்வரும் புள்ளிகள் எந்தக் காற்பகுதியில் அமையும்? (3,–8)

 8. பின்வரும் புள்ளிகள் எந்தக் காற்பகுதியில் அமையும்?(–7, 3)

 9. பின்வரும் புள்ளிகளை வரை படத்தாளில் குறித்து அவற்றை இணைக்கவும். கிடைக்கும் வடிவத்தைப் பற்றி தங்களின் கருத்தைக் கூறுக (0,–4) (0,–2) (0,4) (0,5)

 10. 3 x 3 = 9
 11. A(7, 3) மற்றும் x அச்சின் மீது அமைந்த புள்ளி B இன் x அச்சுத் தொலைவு 11 எனில் AB இன்தொலைவைக் காண்க

 12. தரப்பட்டுள்ள புள்ளிகள் ஒருகோடமையும் புள்ளிகளா என ஆராய்க.
  (–2, –8), (2,–3) (6,2)

 13. பின்வரும் புள்ளிகள் வரிசைப்படி எடுத்துக்கொள்ளப்பட்டால் அது ஓர் இணைகரத்தை அமைக்கும் என நிறுவுக
  A(–3, 1), B(–6, –7), C (3, –9) மற்றும் D(6, –1)

 14. 2 x 5 = 10
 15. (i) (2,–5) மற்றும் (–5, 2) (ii) (–3, 4) மற்றும் (4,–3) என்ற புள்ளிகளின் அமைவிடத்தைச் செவ்வக ஆயத் தொலை முறையில் குறிக்க .

 16. P, Q மற்றும் R என்ற புள்ளிகளின் அச்சுத் தொலைவுகள் முறையே (6,–1), (1, 3) மற்றும் (a, 8). மேலும், PQ = QR எனில் ‘a’ இன் மதிப்பைக் காண்க

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - ஆயத்தொலை வடிவியல் Book Back Questions ( 9th Maths - Coordinate Geometry Book Back Questions )

Write your Comment