வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. முக்ககாணத்தின் வெளிக்கொணம்  எநத இரு ககாணஙகளின் கூடுதலுக்குச் சமம்?

  (a)

  வெளிக்கோணஙகள்

  (b)

  உள்ளெதிர்க்கோணங்கள்

  (c)

  ஒன்றுவிட்ட கோணங்கள்

  (d)

  உள் கோணங்கள்

 2. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

  (a)

  ΔABC ≅ ΔDEF

  (b)

  ΔABC ≅ ΔDEF

  (c)

  ΔABC ≅ ΔFDE

  (d)

  ΔABC ≅ ΔFED

 3. O வை மையமாகக் கொண்ட வட்டத்தில் சம நீளமுள்ள நாண்கள் PQ மற்றும் RS. மேலும் ㄥPOQ=700 எனில், ㄥORS=___________

  (a)

  600

  (b)

  700

  (c)

  550

  (d)

  800

 4. ஆரம் 25 செமீ உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 15 செமீ தூரத்தில் உள்ள நாணின் நீளம் _________ 

  (a)

  25செமீ

  (b)

  20செமீ

  (c)

  40செமீ

  (d)

  18செமீ

 5. படத்தில் வட்ட நாற்கரம் ABCD இல் பக்கம் DC ஆனது E வரை நீட்டப்பட்டுள்ளது. மேலும் AB இக்கு இணையாக CF வரைக. இங்கு ㄥADC=800 மற்றும் ∠ECF=200 எனில் ∠BAD=?

  (a)

  1000

  (b)

  200

  (c)

  1200

  (d)

  1100

 6. 5 x 2 = 10
 7. பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணம் காண்க (1°= 60′ நிமிடங்கள், 1′ = 60′′ வினாடிகள்)
  27°

 8. பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணம் காண்க.
  (iii) Right angle

 9. பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணம் காண்க.
  (iv) 121°48′

 10. x இன் மதிப்பு காண்க.

 11. சுற்று வட்டம் வரைக.
  இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் சமபக்கங்களின் நீளங்கள் 6 செ.மீ

 12. 5 x 3 = 15
 13. படத்தில், AB ஆனது CD இக்கு இணை எனில், x இன் மதிப்பு காண்க.
  (i) 

  (ii)

  (iii) 

 14. படத்தில், AB ஆனது CD இக்கு இணை எனில், x இன் மதிப்பு காண்க.

 15. கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில்
  ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும்?

 16. கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில்
  ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும்?

 17. கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில்
  ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும்?

 18. 4 x 5 = 20
 19. ஒரு முக்கோணத்தின் கோணங்களின் விகிதம் 1: 2 : 3, எனில் முக்கோணத்தின் ஒவ்வொரு கோண அளவைக் காண்க.

 20. ΔABC மற்றும் ΔDEF இல் AB=DF, மற்றும் ∠ACB=70°, ∠ABC=60°; ∠DEF=70° மற்றும் ∠EDF=60° எனில் முக்கோணங்கள் சர்வசமம் என நிறுவுக.

 21. இணைகரம் ABCD இல் அடுத்தடுத்த கோணங்கள் ∠A மற்றும் ∠B இன் இரு சம வெட்டிகள் P இல் சந்திக்கின்றன எனில், ∠APB = 90o என நிறுவுக.

 22. படம் 4.47 இல் AB = 2, BC = 6, AE = 6, BF = 8, CE = 7 மற்றும் CF = 7, எனில், நாற்கரம் ABDE இன் பரப்பு மற்றும் ΔCDF இன் பரப்பிற்கும் உள்ள விகிதம் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Geometry Model Question Paper )

Write your Comment