வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணம் காண்க (1°= 60′ நிமிடங்கள், 1′ = 60′′ வினாடிகள்)
    27°

  2. பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணம் காண்க (1°= 60′ நிமிடங்கள், 1′ = 60′′ வினாடிகள்)
    62°32′

  3. பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணம் காண்க.
    (i) 140°
    (ii) 34°
    (iii) Right angle
    (iv) 121°48′

  4. x இன் மதிப்பு காண்க.
    (i) 

    (ii) 

    (iii) 

    (iv) 

    (v) 

  5. சுற்று வட்டம் வரைக. சமபக்க முக்கோணத்தின் பக்க அளவு 7 செ.மீ.

  6. சுற்று வட்டம் வரைக. இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் சமபக்கங்களின் நீளங்கள் 6 செ.மீ

  7. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை இணைகரம் அல்லது இணைகரம் அல்ல எனக் காண்க.

  8. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை இணைகரம் அல்லது இணைகரம் அல்ல எனக் காண்க.

  9. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை இணைகரம் அல்லது இணைகரம் அல்ல எனக் காண்க.

  10. எவை நாற்கரம் அல்ல.

  11. எவை நாற்கரம் அல்ல.

  12. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை சரிவகம் அல்லது சரிவகம் அல்ல எனக் காண்க.
    (i)

    (ii) 

    (iii)

    (iv)

    (v)

    (vi)

  13. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை சரிவகம் அல்லது சரிவகம் அல்ல எனக் காண்க.

  14. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை சரிவகம் அல்லது சரிவகம் அல்ல எனக் காண்க.

  15. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை சரிவகம் அல்லது சரிவகம் அல்ல எனக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Geometry Two Marks Question Paper )

Write your Comment