பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:45:00 Hrs
Total Marks : 100

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

  14 x 1 = 14
 1. பின்வருவனவற்றுள் சரியானது எது?

  (a)

  ∅ ⊆ {a, b}

  (b)

  ∅ ∈ {a, b}

  (c)

  {a} ∈ {a, b}

  (d)

  a ⊆ {a, b}

 2. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைக் காண்க.

  (a)

  \(\sqrt { 32 } \times \sqrt { 2 } \)

  (b)

  \(\frac { \sqrt { 27 } }{ \sqrt { 3 } } \)

  (c)

  \(\sqrt { 72 } \times \sqrt { 8 } \)

  (d)

  \(\frac { \sqrt { 54 } }{ \sqrt { 18 } } \)

 3. x4-y4 மற்றும் x2-y2  இன் மீ.பொ.வ

  (a)

  x4-y4

  (b)

  x2-y2

  (c)

  (x+y)2

  (d)

  (x+y)4

 4. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் CE || DB எனில், x0 இன் மதிப்பு

  (a)

  45°

  (b)

  30°

  (c)

  75°

  (d)

  85°

 5. ( 2, 3 ) மற்றும் (1, 4 ) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு.....

  (a)

  2

  (b)

  \(\sqrt { 56 } \)

  (c)

  \(\sqrt { 10 } \)

  (d)

  \(\sqrt { 2 } \)

 6. P(2,4) மற்றும் Q(5,7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை 1:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி C இன் ஆயத்தொலைவுகள் 

  (a)

  \((\frac {7}{2},\frac {11}{2})\)

  (b)

  (3, 5)

  (c)

  (4, 4)

  (d)

  (4, 6)

 7. ஏழு மதிப்புகளின் சராசரி 81. அவற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் போது மற்ற மதிப்புகளின் சராசரி 78 ஆக அமைகிறது, எனில் நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு

  (a)

  101

  (b)

  100

  (c)

  99

  (d)

  98

 8. ஒரு தரவில் அதிகமுறை இடம் பெற்றுள்ள உறுப்பின் மதிப்பு.

  (a)

  நிகழ்வெண்

  (b)

  வீச்சு

  (c)

  முகடு

  (d)

  இடைநிலை அளவு

 9. tan \(\theta \) = cot 370 எனில் \(\theta \) இன் மதிப்பு

  (a)

  370

  (b)

  530

  (c)

  900

  (d)

  10

 10. cosec(700 + \(\theta \)) sec(200 - \(\theta \)) + tan(650 + \(\theta \)) - cot(250 - \(\theta \)) இன் மதிப்பு  

  (a)

  0

  (b)

  1

  (c)

  2

  (d)

  3

 11. ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செமீ, 4 செமீ மற்றும் 5 செமீ எனில் அதன் பரப்பளவு

  (a)

  3 செமீ2

  (b)

  6 செமீ2

  (c)

  9 செமீ2

  (d)

  12 செமீ2

 12. ஒரு கனச்செவ்வகத்தின் மொத்தப்பரப்பு

  (a)

  4a2 சதுர அலகுகள்

  (b)

  6a2 சதுர அலகுகள்

  (c)

  2(l + b)h சதுர அலகுகள்

  (d)

  2(lb + bh + lh) சதுர அலகுகள்

 13. 0 இக்கும் 1 இக்கும் இடைப்பட்ட  ஓர் எண்ணைக் கொண்டு உறுதியற்றவற்றை அளவிடுவது  எவ்வாறு அழைக்கப்படுகிறது.          

  (a)

  சமவாய்ப்பு மாறி  

  (b)

  முயற்சி 

  (c)

  எளிய நிகழ்ச்சி 

  (d)

  நிகழ்தகவு 

 14. ''STATISTICS'' என்ற சொல்லிலிருந்து  ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில்  தேர்ந்தெடுக்கப்படும்போது, அது ஆங்கில உயிரெழுத் தாக  இருக்க நிகழ்தகவு.           

  (a)

  \(\frac { 1 }{ 10 } \)

  (b)

  \(\frac { 2 }{ 10 } \)

  (c)

  \(\frac { 3 }{ 10 } \)

  (d)

  \(\frac { 4 }{ 10 } \)

 15. பகுதி - II

  எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 28க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  10 x 2 = 20
 16. பின்வருவனவற்றில் எவை கணங்களாகும்?
  இந்தியாவில் உள்ள ஆறுகளின் தொகுப்பு.

 17. A = {a, {a, b}} எனில், A இன் எல்லா உட்கணங்களையும் எழுதுக.

 18. கீழ்க்காண்பவற்றை அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக.(300000)3x(2000)4

 19. வகுத்தல் முறையைப் பயன்படுத்தாமல் கீழ்க்காணும் எண்களின் தசம விரிவு முடிவுறு அல்லது முடிவுறாச் சுழல் தன்மையுடையன என வகைப்படுத்துக.
  (i)\(\frac { 13 }{ 64 } \)
  (ii) \(\frac { -71 }{ 125 } \)
  (iii) \(\frac { 43 }{ 375 } \)
  (iv) \(\frac { 31 }{ 100 } \)

 20. பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக.
  a6-64

 21. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை சரிவகம் அல்லது சரிவகம் அல்ல எனக் காண்க.

 22. AB=BC =6 செ.மீ, \(\angle B\) =80என்ற அளவுகளுக்கு \(\triangle ABC\) வரைக. அதன் உள்வட்ட மையத்தைக் குறித்து உள்வட்டம் வரைக.

 23. பின்வரும் எண்களுக்கு முகடு காண்க. 17, 18, 20, 20, 21, 21, 22, 22

 24. ஓர் எண் தொகுப்பானது ஐந்து 4 களையும், நான்கு 5 களையும், ஒன்பது 6 களையும் ஆறு 9 களையும் கொண்டுள்ளது. எனில் முகடு காண்க.

 25. கீழ்க்கண்ட  படத்தில் உள்ள அளவுகளுக்கு \(\theta \) வைப் பொறுத்து sine, cosine  மற்றும் tangent  விகிதங்களைக் கணக்கிடுக.     

 26. கர்ணம்  10 செ.மீ  மற்றும் ஒரு குறுங்கோண  அளவு 24024'  கொண்ட ஒரு செங்கோண  முக்கோணத்தின் பரப்பு காண்க. 

 27. ஒரு கொள்கலனின் (container) கன அளவு 1440 மீ3. அதன் நீளம் மற்றும் அகலம் முறையே 15 மீ மற்றும் 8 மீ எனில் அதன் உயரத்தைக் காண்க

 28. நாளைய மழை பொழிவதற்கான நிகழ்தகவு  \(\frac { 91 }{ 100 } \) எனில், மழை பொழியாமல்  இருப்பதற்கு  நிகழ்தகவு என்ன?    

 29. பகுதி - III

  எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 42க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  10 x 5 = 50
 30. A = {11, 13, 14, 15, 16, 18}, B={11, 12, 15, 16, 17, 19} மற்றும் C={13, 15, 16, 17, 18, 20} என்ற கணங்களுக்கு A\(\cap \)(BUC) = (A\(\cap \)B)U(A \(\cap \)C) என்பதைச் சரிபார்க்க.

 31. \(\frac { 23 }{ 10 } \) மற்றும்\(\frac { 12 }{ 5 } \) இக்கும் இடையே ஒரு விகிதமுறா எண்ணைக் காண்க.

 32. கீழ்க்காணும் தகவலை அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக.
  (i) உலக மக்கள் தொகை சுமார் 7000,000,000.
  (ii) ஓர் ஒளி ஆண்டு என்பது 9460528400000000 கி.மீ.தூரத்தைக் குறிக்கிறது.
  (iii) ஓர் எலக்ட்ரானின் நிறை 0.00000000000000000000000000000091093822கி.கி 

 33. பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளைக் கழிக்க. மேலும் கழித்து வரும் பல்லுறுப்புக் கோவையின் படியைக் காண்க.
  (i) p(x)=7x2+6x-1 q(x)=6x-9
  (ii) f(y)=6y2-7y+2 g(y)=7y+y3
  (iii) h(z)=z5-6z4+z f(z)=6z2+10z-7 

 34. நீக்கல் முறையில் தீர்வு காண்க: 4a + 3b = 65 மற்றும் a + 2b = 35

 35. வடிவங்களின் பெயர்களை வலப் பக்கத்திலுள்ள படங்களுடன் பொருத்துக.

  சாய் சதுரம்
  பட்டம்
  இணைகரம்
  சரிவகம்
  செவ்வகம்
 36. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் O ஆனது வட்டமையம், \(\angle OQR\) =48o எனில், \(\angle P \) இன் அளவு என்ன?

 37. பின்வரும் புள்ளிகள் வரிசைப்படி எடுத்துக்கொள்ளப்பட்டால் அது ஓர் இணைகரத்தை அமைக்கும் என நிறுவுக
  A (–7, –3), B(5,10), C(15,8) மற்றும் D(3, –5)

 38. கீழ்கண்ட தரவுகளுக்குச், சராசரியைக் காண்க.

  பிரிவு  100-120 120-140 140-160 160-180 180-200 200-220 220-240
  நிகழ்வெண் 10 8 4 4 3 1 2

   

 39. ஓர் இடத்தின் ஒரு வாராக் குளிர்கால வெப்பநிலை \(26°c,24°c,28°c,31°c,30°c,26°c,24°c\) எனக் கண்டறியப்பட்டது. அந்த இடத்தின் அவ்வாரத்திற்கான சராசரி வெப்பநிலையைக் காண்க.

 40. மதிப்பிடுக (i) \(\frac { sin49° }{ cos41° } \) (ii) \(\frac { sec63° }{ cosec27° } \)
   

 41. sin 640 34' இன் மதிப்பை காண்க  

 42. ஓர் அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 25 மீ, 15 மீ மற்றும் 5 மீ ஆகும்.அறையின் தரை மற்றும் நான்கு சுவர்களையும் புதுப்பிக்க 1 சதுர மீட்டருக்கு Rs. 80 வீதம் ஆகும் எனில், மொத்த செலவைக் காண்க.

 43. ஒரு கனச்சதுர வடிவ நீர்த் தொட்டியானது 64,000 லிட்டர் நீர் கொள்ளும் எனில், அந்தத் தொட்டியின் பக்கத்தின் நீளத்தை மீட்டரில் காண்க. 

 44. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  2 x 8 = 16
  1. கீழ்க்கண்டவற்றுக்கிடையே எவையேனும் இரு விகிதமுறா எண்களைக் காண்க \(\sqrt { 2 } \) மற்றும்  \(\sqrt { 3 } \)

  2. பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 1184 மாணவர்களில் ,233 பேர் கணிதத்திலும் 125 பேர் சமூக அறிவியலிலும், 106 பேர் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.சம வாய்ப்பு முறையில்  ஒரு மாணவரைத்  தேர்ந்தெடுக்கும்போட்டு  அந்த மாணவர்.
   (i) கணிதத்தில்  நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவராக இருக்கு,
   (ii) அறிவியலில் நூற்றுக்கு நுறு பெறாதவராக இருக்க  நிகழ்தகவு காண்க                  

  1. கீழ்க்கண்ட விகிதமுறா எண்களை எண் கோட்டில் குறிக்கவும் \(\sqrt { 6.5 } \)

  2. ஒரு முக்கோண வடிவப் பூங்காவின் சுற்றளவு 300 மீ மற்றும் அதன் பக்கங்களின் விகிதம் 9:10:11 எனில் அந்தப் பூங்காவின் பரப்பளவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 9th Maths - Public Model Exam 2019 - 2020 )

Write your Comment