மெய்யெண்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள் எது உண்மையல்ல?

    (a)

    ஒவ்வொரு விகிதமுறு எண்ணும் மெய்யெண்   

    (b)

    ஒவ்வொரு முழுக்களும் விகிதமுறு எண்

    (c)

    ஒவ்வொரு  மெய்யெண்ணும் விகிதமுறா எண்

    (d)

    ஒவ்வோர்  இயல் எண்ணும் ஒரு முழு எண்.

  2. 2 மற்றும் 2.5 என்ற எண்களுக்கிடையே உள்ள ஒரு விகிதமுறா எண்________.

    (a)

    \(\sqrt { 11 } \)

    (b)

    \(\sqrt { 5 } \)

    (c)

    \(\sqrt { 2.5 } \)

    (d)

    \(\sqrt { 8 } \)

  3. பின்வருவனவற்றுள் பொருந்தாததைக் காண்க.

    (a)

    \(\sqrt { 32 } \times \sqrt { 2 } \)

    (b)

    \(\frac { \sqrt { 27 } }{ \sqrt { 3 } } \)

    (c)

    \(\sqrt { 72 } \times \sqrt { 8 } \)

    (d)

    \(\frac { \sqrt { 54 } }{ \sqrt { 18 } } \)

  4. \(\sqrt{640}\) இன் எளிய வடிவம் ______.

    (a)

    \(8\sqrt{10}\)

    (b)

    \(10\sqrt{8}\)

    (c)

    \(2\sqrt{20}\)

    (d)

    \(4\sqrt{5}\)

  5. \(\sqrt[3]{18}\over \sqrt[3]{2}\) இக்கு சமமானது ______.

    (a)

    3

    (b)

    \(\sqrt[3]{9}\)

    (c)

    9

    (d)

    \(\sqrt[8]{3}\)

  6. 5 x 2 = 10
  7. பின்வருவனவற்றை 2n வடிவத்தில் எழுதுக: \(\sqrt{8}\)

  8. மதிப்பு காண்க : 
    (i) \(81^{5\over4}\)
    (ii) \(64^{-2\over3}\)

  9. பின்ன அடுக்கைப் பயன்படுத்தி எழுதுக:
    (i) \(\sqrt{5}\)
    (ii) \(\sqrt [ 2 ]{ 7 } \)
    (iii) \(\left( \sqrt [ 3 ]{ 49 } \right) \)5
    (iv) \(\left( \cfrac { 1 }{ \sqrt [ 3 ]{ 100 } } \right) ^{ 7 }\)

  10. பூமியின் நிறை 5.97 x 1024 கி.கி,நிலாவின் நிறை 0.073 x 1024 கி.கி.இவற்றின் மொத்த நிறை என்ன?

  11. பின்வரும் விகிதமுறு எண்களை தசம வடிவில் எழுதுக 
    (i) \(2\over 3\)
    (ii) \(47\over 99\)
    (iii) \(-{16\over 45}\)

  12. 5 x 3 = 15
  13.  கீழ்க்காணும் தசம விரிவுகளை விகிதமுறு எண்ணாக எழுதுக? 0.86

  14. பின்வருவனவற்றை ஒரே வரிசை கொண்ட முறுடுகளாக மாற்ற இயலுமா?
    (i) \(\sqrt{3}\)
    (ii) \(\sqrt[4]{3}\)

    (iii) \(\sqrt[3]{3}\)

  15. பகுதியை விகிதப்படுத்திச் சுருக்குக \({\sqrt{5}\over \sqrt{6}+2}-{\sqrt{5}\over \sqrt{6}-2}\)

  16. அறிவியல் குறியீட்டில் எழுதுக.
    (i) 9768854
    (ii) 0.04567891
    (iii) 72006865.48

  17. கீழ்க்காணும் தகவலை அறிவியல் குறியீட்டில் எழுதுக.
    (i) உலக மக்கள்தொகை சுமார் 7000,000,000.
    (ii) ஓர் ஒளி ஆண்டு என்பது 9,460,528,400,000,000 கி.மீ. தூரத்தைக் குறிக்கிறது.
    (iii) ஓர் எலக்ட்ரானின் நிறை 0.000 000 000 000 000 000 000 000 000 000 910 938 22 கி.கி.

  18. 4 x 5 = 20
  19. கீழ்க்கண்டவற்றுக்கிடையே எவையேனும் இரு விகிதமுறா எண்களைக் காண்க \(\frac { 6 }{ 7 } \) மற்றும் \(\frac { 12 }{ 13 } \)

  20. கீழ்க்கண்டவற்றுக்கிடையே எவையேனும் இரு விகிதமுறா எண்களைக் காண்க \(\sqrt { 2 } \) மற்றும்  \(\sqrt { 3 } \)

  21. முறுடுகளின் கூட்டல் மற்றும் கழித்தல் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக:
    (i) \(5\sqrt{3}+18\sqrt{3}-2\sqrt{3}\)
    (ii) \(4\sqrt[3]{5}+2\sqrt[3]{5}-3\sqrt[3]{5}\)
    (iii\(3\sqrt{75}+5\sqrt{48}-\sqrt{243}\)
    (iv) \(5\sqrt[3]{40}+2\sqrt[3]{625}-3\sqrt[3]{320}\)

  22. (i) இரு முறுடுகளின் கூட்டல்
    (ii) இரு முறுடுகளின் வேறுபாடு
    (iii) இரு முறுடுகளின் பெருக்கல்
    (iv) இரு முறுடுகளின் ஈவு
    ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு விகதமுறு எண்ணைப்  பெற இயலுமா? ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டு கொண்டு விவரிக்க.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - மெய்யெண்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Real Numbers Model Question Paper )

Write your Comment