மெய்யெண்கள் இரு மதிப்பெண் வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. பின்வரும் விகிதமுறு எண்களை தசம வடிவில் எழுதுக 
  (i) \(2\over 3\)
  (ii) \(47\over 99\)
  (iii) \(-{16\over 45}\)

 2. 0.25 என்பதை 0.250000...என்றவாறு எழுத முடியுமா? ஒரு முடிவறு தசம விரிவை சுழல் தசம விரிவாக எழுத முடியுமா?

 3. \(\pi\) என்பதை \(22\over 7\) எனப் பயன்படுத்துகிறோம் எனில் \(\pi\) ஒரு விகிதமுறு எண் என்று கூறலாமா?

 4. விகிதமுறா எண்ணைத் தீர்வாக கொண்ட ஒரு வாக்கியக் கணக்கை உருவாக்குக?

 5. \(\frac { 1 }{ 2 } \)மற்றும் \(\frac { 2 }{ 3 } \)இவற்றிற்கிடையே எவையேனும் இரு விகிதமுறு எண்களைக் காண்க.

 6. \(\frac { 1 }{ 4 } \) மற்றும் \(\frac { 1 }{ 3 } \) இக்குமிடையே எவையேனும் 4 விகிதமுறா எண்களை காண்க.

 7. 0.5151151115, மற்றும் 0.5353353335... என்ற எண்களுக்கு இடையே எவையேனும் இரு விகிதமுறு எண்களைக் காண்க.

 8. \(\frac { -7 }{ 11 } \) மற்றும் \(\frac { 2 }{ 11 } \)என்ற எண்களுக்கிடையே எவையேனும் மூன்று விகிதமுறு எண்களைக் காண்க

 9. பின்வருவனவற்றை தசமவடிவில் எழுதுக.
  (i) \(\frac { -4 }{ 11 } \)
  (ii) \(\frac { 11 }{ 75 } \)

 10. கீழ்க்காணும் தசம எண்களை \(\frac { p }{ q } \)(p மற்றும் q முழுக்களாகும். மற்றும் q≠0 என்ற வடிவில் மாற்றுக:
  (i) 0.35
  (ii) 2.176
  (iii) -0.0028

 11. வகுத்தல் முறையைப் பயன்படுத்தாமல் கீழ்க்காணும் எண்களின் தசம விரிவு முடிவுறு அல்லது முடிவுறாச் சுழல் தன்மையுடையன என வகைப்படுத்துக.
  (i)\(\frac { 13 }{ 64 } \)
  (ii) \(\frac { -71 }{ 125 } \)
  (iii) \(\frac { 43 }{ 375 } \)
  (iv) \(\frac { 31 }{ 100 } \)

 12. சரிபார்க்க 1 = \(0.\overline { 9 } \)

 13. கீழ்க்கண்ட எண்களை எண் கோட்டில் குறிக்கவும்.
  (i) 5.348
  (ii) .\(6.\bar { 4 } \) ஐ 3 தசம இடத் திருத்தமாக
  (iii) \(4.\bar { 73 } \) ஐ 4 தசம இடத் திருத்தமாக

 14. கீழுள்ளவற்றை விகிதமுறு அல்லது விகிதமுறா எண்களாக வகைப்படுத்துக.
  (i) \(\sqrt { 10 } \)
  (ii) \(\sqrt { 49 } \)
  (iii) 0.025
  (iv) \(0.7\overline { 6 } \)
  (v) 2.505500555...
  (vi) \(\frac { \sqrt { 2 } }{ 2 } \)

 15. பின்வரும் விகிதமுறு எண்களை தசம வடிவில் எழுதுக
  (i) \(3\over 4\)
  (ii) \(5\over 8\)
  (iii) \(9\over 25\)

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - மெய்யெண்கள் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Maths - Real Numbers Two Marks Model Question Paper )

Write your Comment