புள்ளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
  5 x 1 = 5
 1. ஒரு தரவில் அதிகமுறை இடம் பெற்றுள்ள உறுப்பின் மதிப்பு.

  (a)

  நிகழ்வெண்

  (b)

  வீச்சு

  (c)

  முகடு

  (d)

  இடைநிலை அளவு

 2. பின்வரும் எண் தொகுதிகளில் சராசரி, இடைநிலை மற்றும் முகடு ஒரே மதிப்பாக அமையும் தொகுதி எது?

  (a)

  2,2,2,4

  (b)

  1,3,3,3,5

  (c)

  1,1,2,5,6

  (d)

  1,1,2,1,5

 3. x, x+2, x+4, x+6, x+8 என்ற தரவின் சராசரி 11 எனில் முதல் மூன்று தரவுகளின் கூட்டுச்சராசரி

  (a)

  9

  (b)

  11

  (c)

  13

  (d)

  15

 4. 5,9,x,17 மற்றும் 21 இன் சராசரியானது 13 எனில், x இன் மதிப்பு

  (a)

  9

  (b)

  13

  (c)

  17

  (d)

  21

 5. ஓர் எண் தொகுப்பின் சராசரி. \(\bar {X }\) எண் தொகுப்பின் ஒவ்வொரு மதிப்பும் z, என்ற எண்ணால் பெருக்கப்படும் போது அதன் சராசரி

  (a)

  \(\bar {X }+z \)

  (b)

  \(\bar {X }-z \)

  (c)

  \(z\bar {X } \)

  (d)

  \(\bar {X }\)

 6. 3 x 2 = 6
 7. ஓர் அரிசி ஆலையில் உள்ள ஏழு தொழிலார்களின் நாள்கூலித் தரவுகள் முறையே  Rs500, Rs600, Rs600, Rs800, Rs800, Rs800 முறையே Rs1000. நாள்கூலித் தரவுகளின் முகடு காண்க.

 8. பின்வரும் எண்களுக்கு முகடு காண்க. 17, 18, 20, 20, 21, 21, 22, 22

 9. ஓர் எண் தொகுப்பானது ஐந்து 4 களையும், நான்கு 5 களையும், ஒன்பது 6 களையும் ஆறு 9 களையும் கொண்டுள்ளது. எனில் முகடு காண்க.

 10. 3 x 3 = 9
 11. ஒரு வகுப்பில் கணித அலகுத் தேர்வில், 10 மாணவர்கள் 75 மதிப்பெண், 12 மாணவர்கள் 60, 8 மாணவர்கள் 40 மதிப்பெண் மற்றும் 3 மாணவர்கள் 30 மதிப்பெண் பெற்றனர். எனில் மொத்தத்தில் சராசரி மதிப்பெண் என்ன?

 12. ஓர் அறிவியல் ஆய்வகத்தில் 6 புற்றுநோய் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு இயற்கை மருந்துகளை 10 நாட்கள் கொடுத்து ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பிறகு அவற்றின் புற்றுநோய்க் கட்டிகளின் அளவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

  எலியின் எண்  1 2 3 4 5 6
  புற்றுநோய்க் கட்டிகளின் அளவு(மி.மீ3) 145 148 142 141 139 140

  புற்றுநோய்க் கட்டிகளின் சராசரி அளவைக் காண்க.

 13. தரவுகளின் சராசரி, இடைநிலை அளவு முகடு காண்க.

  எடை  25-34 35-44 45-54 55-64 65-74 75-84
  மாணவர்களின் எண்ணிக்கை  4 8 10 14 8 6
 14. 4 x 5 = 20
 15. இடைநிலை அளவு காண்க.

  உயரம் (செ.மீ) 160 150 152 161 156 154 155
  மாணவர்களின் எண்ணிக்கை 12 8 4 4 3 3 7
 16. கொடுக்கப்பட்டுள்ள 200 குடும்பங்களின் வாராந்திரக் செலவுக் குறிப்புகளின் இடைநிலை அளவு காண்க.

  வாரந்திரச் செலவு (Rs) 0-1000 1000-2000 2000-3000 3000-4000 4000-5000
  குடும்பங்களின் எண்ணிக்கை  28 46 54 42 30
 17. கீழ்கண்ட தரவுகளின் இடைநிலை அளவு 24 எனில், x இன் மதிப்பைக் காண்க.

  பிரிவு இடைவெளி 0-10 10-20 20-30 30-40 40-50
  நிகழ்வெண் 6 24 16 9
 18. ஒரு பரவலின் சராசரி மற்றும் முகடு முறையே 66 மற்றும் 60 ஆகும். இடைநிலை அளவு காண்க.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - புள்ளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Statistics Model Question Paper )

Write your Comment