Term 2 மெய்யெண்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. கொடுக்கப்பட்ட முறுடுகளை அதன் எளிய வடிவில் எழுதுக.மேலும்,அவற்றின் வரிசை,மூல அடிமானம் மற்றும் கெழு ஆகியவற்றையும் கண்டறிக.
    \(\sqrt[3]{({1024})^{-2}}\)

  2. (i) இரு முறுடுகளின் கூட்டல்
    (ii) இரு முறுடுகளின் வேறுபாடு
    (iii) இரு முறுடுகளின் பெருக்கல்
    (iv) இரு முறுடுகளின் ஈவு ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு விகிதமுறு எண்ணைப் பெற இயலுமா? ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டு கொண்டு விவரிக்க.

  3. பகுதியை விகிதப்படுத்திச் சுருக்குக \({5\sqrt{3}+\sqrt{2}\over \sqrt{3}+\sqrt{2}}\)

  4. அறிவியல் குறியீட்டில் எழுதுக.
    (i) 9768854
    (ii) 0.04567891
    (iii) 72006865.48

  5. கீழ்க்காண்பவற்றைச் சுருக்கி அறிவியல் குறியீட்டு வடிவில் எழுதுக.
    (i) (300000)x (20000)4
    (ii) \((0.000001)^{11} \div (0.005)^3\)
    (iii) \(\{ (0.00003)^6 \times (0.00005)^4\} \div \{ (0.009)^3\times (0.05)^2\}\)

  6. 5 x 5 = 25
  7. கீழ்க்காண்பவற்றின் 5 வது மூலத்தைக் காண்க 
    (i) 32
    (ii) 243
    (iii) 10000
    (iv) \(\cfrac { 1024 }{ 3125 } \)

  8. முறுடுகளின் கூட்டல் மற்றும் கழித்தல் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக:
    (i) \(5\sqrt{3}+18\sqrt{3}-2\sqrt{3}\)
    (ii) \(4\sqrt[3]{5}+2\sqrt[3]{5}-3\sqrt[3]{5}\)
    (iii\(3\sqrt{75}+5\sqrt{48}-\sqrt{243}\)
    (iv) \(5\sqrt[3]{40}+2\sqrt[3]{625}-3\sqrt[3]{320}\)

  9. முறுடுகளின் பெருக்கல் மற்றும் வகுத்தல் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக:
    (i) \(\sqrt{3}\times \sqrt{5}\times \sqrt{2}\)
    (ii) \(\sqrt{35}\div \sqrt{7}\)
    (iii) \(\sqrt[3]{27}\times \sqrt[3]{8}\times \sqrt[3]{125}\)
    (iv) \((7\sqrt{a}-5\sqrt{b})(7\sqrt{a}+5\sqrt{b})\)
    (v) \([{\sqrt{225\over 729}}-\sqrt{25\over 144}]\div \sqrt{16\over 81}\)

  10. முறுடுகளை இறங்கு வரிசையில் அமைக்க 
    (i) \(\sqrt[3]{5},\sqrt[9]{4},\sqrt[6]{3}\)
    (ii) \(\sqrt[2]{\sqrt[3]{5}},\sqrt[3]{\sqrt[4]{7}},\sqrt[]{\sqrt[]{3}}\)

  11. (i) இரு முறுடுகளின் கூட்டல்
    (ii) இரு முறுடுகளின் வேறுபாடு
    (iii) இரு முறுடுகளின் பெருக்கல்
    (iv) இரு முறுடுகளின் ஈவு
    ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு விகதமுறு எண்ணைப்  பெற இயலுமா? ஒவ்வொரு விடையையும் ஓர் எடுத்துக்காட்டு கொண்டு விவரிக்க.

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் Term 2 மெய்யெண்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 2 Real Numbers Three and Five Marks Questions )

Write your Comment