Term 2 கண மொழி Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. \(\cup \) = { x :x ∈ N மற்றும் x < 10}, A ={1,2,3,5,8} மற்றும் B ={2,5,6,7,9} எனில் n[(AUB)'] என்பது ____.

    (a)

    1

    (b)

    2

    (c)

    4

    (d)

    8

  2. கீழ்காண்பவற்றில் எது சரி?

    (a)

    A − B = A ⋂ B

    (b)

    A − B = B − A

    (c)

    (A U B)' =A' U B'

    (d)

    (A ⋂ B)' =A' U B'

  3. A, B, மற்றும் C என்பன எவையேனும் மூன்று கணங்கள் எனில் (A−B)⋂(B−C) -க்குச் சமமானது ______.

    (a)

    A  மட்டும்

    (b)

    B மட்டும்

    (c)

    C மட்டும்

    (d)

    \(\phi \)

  4. கொடுக்கப்பட்ட வெண்படத்தில் நிழலிடப்பட்ட பகுதியானது

    (a)

    Z−(XUY)

    (b)

    (XUY)⋂Z

    (c)

    Z−(X⋂Y)

    (d)

    ZU(X⋂Y)

  5. ஒரு நகரில், 40% மக்கள் ஒரு வகை பழத்தை மட்டும், 35% மக்கள் இரண்டு வகை பழங்களை மட்டும், 20% மக்கள் மூன்று வகை பழங்களையும் விரும்புகிறார்கள் எனில், மேற்கண்ட மூன்று வகை பழங்களையும் விரும்பாதவர்களின் சதவீதம் என்ன?

    (a)

    5

    (b)

    8

    (c)

    10

    (d)

    15

  6. 4 x 2 = 8
  7. \(A=\left\{ -\frac { 1 }{ 2 } ,0,\frac { 1 }{ 4 } ,\frac { 3 }{ 4 } ,2 \right\} \)\(B=\left\{ 0,\frac { 1 }{ 4 } ,\frac { 3 }{ 4 } ,2,\frac { 5 }{ 2 } \right\} \)மற்றும் \(C=\left\{ -\frac { 1 }{ 2 } ,\frac { 1 }{ 4 } ,1,2,\frac { 5 }{ 2 } \right\} \) எனில், A\(\cap \)(B\(\cap \)C) = (A\(\cap \)B)\(\cap \)C என்பதைச் சரிபார்க்க.

  8. A ={p,q,r,s}, B ={m,n,q,s,t} மற்றும் C={m,n,p,q,s} எனில், கணங்களின் சேர்ப்புக்கான சேர்ப்புப் பண்புகளைச் சரிபார்க்க.

  9. \(A=\left\{ -11,\sqrt { 2 } ,\sqrt { 5 } ,7 \right\} \)\(B=\left\{ \sqrt { 3 } ,\sqrt { 5 } ,6,13 \right\} \) மற்றும் \(C=\left\{ \sqrt { 2 } ,\sqrt { 3 } ,\sqrt { 5 } ,9 \right\} \) ஆகியவற்றிற்குக் கணங்களின் வெட்டுக்கான சேர்ப்புப் பண்பினைச் சரிபார்க்க.  \(A\cap (B\cap C)=\left( A\cap B \right) \cap C\)

  10. \(A=\{ x:x={ 2 }^{ n },n\in W\) மற்றும் n<4}, \(B=\{ x:x=2n,n\in N\) மற்றும் \(n\le 4\)} மற்றும் C={0,1,2,5,6} எனில், கணங்களின் வெட்டுக்கான சேர்ப்புப் பண்பினைச் சரிபார்க்க. 

  11. 4 x 3 = 12
  12. வெண்படங்களைப் பயன்படுத்தி A\(\cap \)(BUC) = (A\(\cap \)B)U(A\(\cap \)C) என்பதைக் சரிபார்க்க.

  13. A = {x : x ∈ Z, -2 ≤ 4}, B = {x:x ∈ W,x ≤ 5}, மற்றும் C = {-4, -1, 0, 2, 3, 4} என்ற கணங்களுக்கு A ∩ (B U C) = (A∩B ) ∪ (A∩C) என்பதைச் சரிபார்க்க.

  14. வென்படங்களைப் பயன்படுத்தி \(A\cup (B\cap C)=\left( A\cup B \right) \cap (A\cup C)\) என்பதைச் சரிபாக்க.

  15. U = {4,7,8,10,11,12,15,16}, A = {7,8,11,12} மற்றும் B = {4,8,12,15} எனில், கணநிரப்பிக்கான விதிகளைச் சரிபார்க்க.

  16. 1 x 5 = 5
  17. A, B மற்றும் C என்பன ஒன்றையொன்று வெட்டும் கணங்கள் c எனில், கீழ்க்காணும் கணங்களுக்கு வெண்படம் வரைக.
    (i) (A-B)∩ C
    (ii) (A∪C) - B
    (iii) A- (A⋂C)
    (iv) (B∪C)-A
    (v) A⋂B∩C

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் - Term 2 கண மொழி Book Back Questions ( 9th Maths - Term 2 Set Language Book Back Questions )

Write your Comment