Term 3 முக்கோணவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 38
    6 x 3 = 18
  1. கீழ்க்கண்டவற்றின் மதிப்புகளைக் கேட்கப்பட்டுள்ள முக்கோணவியல் விகிதங்களில் மாற்றிக் கூறுக.
    (i) sin74°இன் மதிப்பை cosine இல்
    (ii) tan12° இன் மதிப்பை cotangent இல்
    (iii) cosec39° இன் மதிப்பை secant இல

  2. மதிப்பு காண்க.
    (i)  tan7° tan23° tan60° tan67° tan83°
    (ii) \(\frac { \cos35° }{ \sin55° } +\frac { \sin12° }{ \cos78° } -\frac { \cos18° }{ \sin72° } \)

  3. (i) cosec A = sec340 எனில் , A இன் மதிப்பைக் காண்க 
    (ii) tan B  = cot 470 எனில்  B இன் மதிப்பை காண்க.   

  4. sin 640 34' இன் மதிப்பைக் காண்க.

  5. tan 700 13' இன் மதிப்பைக் காண்க  

  6. மதிப்பு காண்க.
    (i)  sin 38036' + tan12012'
    (ii) tan 60025' - cos49020'

  7. 4 x 5 = 20
  8. மதிப்பு காண்க . 
    (i) sin 300 + cos300
    (ii)  tan60°.cot60°
    (iii) \(\frac { \tan45° }{ \tan30°+\tan60° } \)
    (iv) sin2450 + cos2450   

  9. பின்வருவனவற்றின் மதிப்பு காண்க.
    (i) (cos00 + sin 450 + sin300 ) (sin900 - cos450 +cos600)  
    (ii) tan2600 -2tan2450 - cot2300 + 2sin2 300\(\frac { 3 }{ 4 } \) cosec2450  

  10. θ இன் மதிப்பைக் காண்க.
    (i) sin θ = 0.9858
    (ii) cos θ = 0.7656 

  11. கர்ணம் 5 செமீ மற்றும் ஒரு குறுங்கோணம் 48° 30′ கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பைக் காண்க.   

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் Term 3 முக்கோணவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Trigonometry Three and Five Marks Questions )

Write your Comment