வடிவியல் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. கொடுக்கப்பட்டுள்ள பக்க அளவுகளில் எந்த அளவிற்கு முக்கோணம் வரைய  இயலாது?

  (a)

  8.2 செ.மீ., 3.5 செ.மீ., 6.5 செ.மீ.

  (b)

  6.3 செ.மீ., 3.1 செ.மீ., 3.2 செ.மீ

  (c)

  7 செ.மீ., 8 செ.மீ., 10 செ.மீ.

  (d)

  4 செ.மீ., 6 செ.மீ., 6 செ.மீ.

 2. சதுரம் ABCD இல் மூலை விட்டஙகள் AC மற்றும் BD ஆனது O இல் சந்திக்கின்றன எனில், சர்வசம முக்கோணச் சோடிகளின் எணணிக்கை

  (a)

  6

  (b)

  8

  (c)

  4

  (d)

  12

 3. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

  (a)

  ΔABC ≅ ΔDEF

  (b)

  ΔABC ≅ ΔDEF

  (c)

  ΔABC ≅ ΔFDE

  (d)

  ΔABC ≅ ΔFED

 4. ஓர் இணைகரத்தின் உள்கோணங்கள் 90° எனில், அந்த இணைகரம் ஒரு _____.

  (a)

  சாய்சதுரம்

  (b)

  செவ்வகம்

  (c)

  சரிவகம்

  (d)

  பட்டம்

 5. முக்கோணத்தின் கோணங்கள் (3x-40)0, (x +20)0+மற்றும் (2x-10)0 எனில் x இன் மதிப்பு ______.

  (a)

  40°

  (b)

  35°

  (c)

  50°

  (d)

  45°

 6. 3 x 2 = 6
 7. பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணம் காண்க (1°= 60′ நிமிடங்கள், 1′ = 60′′ வினாடிகள்)
  62°32′

 8. பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணம் காண்க.
  121°48′

 9. x இன் மதிப்பு காண்க.

 10. 3 x 3 = 9
 11. படத்தில், AB ஆனது CD இக்கு இணை எனில், x இன் மதிப்பு காண்க.
  (i) 

  (ii)

  (iii) 

 12. கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? இல்லையெனில் அவை சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும்?

 13. கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? இல்லையெனில் அவை சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும்?

 14. 2 x 5 = 10
 15. ΔABC மற்றும் ΔDEF இல் AB=DF, மற்றும் ∠ACB=70°, ∠ABC=60°; ∠DEF=70° மற்றும் ∠EDF=60° எனில் முக்கோணங்கள் சர்வசமம் என நிறுவுக.

 16. கீழ்க்காணும் பண்புகளைப் பெற்றிருக்கும் நாற்கரம் எவ்வகை நாற்கரம் ஆகும்?
  (i) இரு சோடி எதிர்க் கோணங்கள் சம அளவுடையவை.
  (ii) இரு சோடி எதிர்ப்பக்கங்கள் சம நீளமுடையவை.
  (iii) ஒவ்வொரு மூலைவிட்டமும் கோண இருசமவெட்டி.
  (iv) மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இருசமக் கூறிடும்.
  (v) ஒவ்வோர் அடுத்துள்ள கோணச் சோடிகள் மிகை நிரப்பி.
  (vi) மூலைவிட்டங்கள் சமம்.
  (vii) இரண்டு சர்வசம முக்கோணங்களாகப் பிரிக்க முடியும்

*****************************************

Reviews & Comments about 9th கணிதம் Unit 4 வடிவியல் Book Back Questions ( 9th Maths Unit 4 Algebra Book Back Questions )

Write your Comment