இயற்கணிதம் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. x3 + 6x2 + kx + 6 என்பது (x + 2) ஆல் மீதியின்றி வகுபடும் எனில், k இன் மதிப்பு என்ன?

    (a)

    -6

    (b)

    -7

    (c)

    -8

    (d)

    11

  2. x3 – x2 என்பது ஒரு _________ ஆகும்.

    (a)

    ஓருறுப்புக் கோவை

    (b)

    ஈருறுப்புக் கோவை

    (c)

    மூவுறுப்புக் கோவை

    (d)

    மாறிலி பல்லுறுப்புக் கோவை

  3. p(x) = x3 – x2 – 2, q(x) = x2–3x+ 1 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் கூடுதல் ______.

    (a)

    x3 – 3x – 1

    (b)

    x3 + 2x2 – 1

    (c)

    x3 – 2x2 – 3x

    (d)

    x3 – 2x2 + 3x –1

  4. p(x) = 4x –3, q(x) = 4x + 3 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் பெருக்கற்பலன்  ______.

    (a)

    1 – x – 8

    (b)

    16x2 – 9

    (c)

    18x3 + 12x2 – 12x – 8

    (d)

    18x3 – 12x2 + 12x + 8

  5. p(x) = x3 – ax2 + 6x – a என்ற பல்லுறுப்புக் கோவையை (x – a) என்ற கோவையால் வகுக்கக் கிடைக்கும் மீதி______.

    (a)

    –5a

    (b)

    \(\frac {1}{5}\)

    (c)

    5

    (d)

    5a

  6. 3 x 2 = 6
  7. பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக.
    x2(x-1)

  8. பின்வரும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையிலும் x2 மற்றும் x-இன் கெழுக்களைக் காண்க. \(\sqrt { 3 } { x }^{ 2 }+\sqrt { 2 } x+0.5\)

  9. கீழ்க்காணும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையின் பூச்சியங்களைக் காண்க f(z) = 8z.

  10. 3 x 3 = 9
  11. பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளின் படியைக் காண்க. 
    (i) \(1-\sqrt { 2 } { y }^{ 2 }-{ y }^{ 7 }\)
    (ii) \(\frac { { x }^{ 3 }-{ x }^{ 4 }+{ 6x }^{ 6 } }{ { x }^{ 2 } } \)
    (iii) x3(x2+x)
    (iv) 3x4+9x2+27x6
    (v) \(2\sqrt { 5 } { p }^{ 4 }-\frac { { 8p }^{ 3 } }{ \sqrt { 3 } } +\frac { { 2p }^{ 2 } }{ 7 } \)

  12. பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளைத் திட்ட வடிவில் மாற்றி எழுதுக.
    \({ y }^{ 2 }+\sqrt { 5 } { y }^{ 3 }-11-\frac { 7 }{ 3 } y+{ 9y }^{ 4 }\)

  13. 2x3+6x2-5x+8 உடன் எந்தப் பல்லுறுப்புக் கோவையைக் கூட்ட 3x3 -2x2+6x+15 கிடைக்கும்?

  14. 2 x 5 = 10
  15. செவ்வகத்தின் பரப்பு x2 + 7x + 12. அதன் அகலம் (x + 3) எனில், அதன் நீளம் காண்க

  16. (x + 5) விவரங்களின் கூடுதல் (x3+125) எனில், விவரங்களின் சராசரியைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் - இயற்கணிதம் Book Back Questions ( 9th Standard Maths - Algebra Book Back Question )

Write your Comment