கண மொழி Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    4 x 1 = 4
  1. n(A) = 10 மற்றும் n(B) = 15, எனில் கணம் A ∩ B உள்ள குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச உறுப்புகளின் எண்ணிக்கை

    (a)

    (10,15)

    (b)

    (15,10)

    (c)

    (10,0)

    (d)

    (0,10)

  2. X = {x : x = 4(n – 1), n ∈ N} மற்றும் Y = {y : y = 3n – 2n – 1, n ∈ N}, எனில் X∪Y என்பது

    (a)

    W

    (b)

    X

    (c)

    Y

    (d)

    N

  3. A = {∅} மற்றும் B = P(A) எனில் A∩B ஆனது ______.

    (a)

    { ∅, {∅} }

    (b)

    {∅}

    (c)

    (d)

    {0}

  4. ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்களில் 35 பேர் சுண்டாட்டம் (carrom) விளையாடுபவர்கள் மற்றும் 20 பேர் சதுரங்கம் விளையாடுபவர்கள் எனில், இந்த இரண்டு விளையாட்டையும் விளையாடுபவர்களின் எண்ணிக்கை _____.

    (a)

    5

    (b)

    30

    (c)

    15

    (d)

    10

  5. 3 x 1 = 3
  6. A = {அஸ்வின், முரளிவிஜய், விஜய்சங்கர், பத்ரிநாத்}.
    கோடிட்ட இ்டங்களை \(\in \) அல்லது \(\notin \) என்ற பொருத்தமான குறியிட்டு நிரப்புக.
    அஸ்வின் ________ A.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அஸ்வின் \(\in \) A.

  7. A = {அஸ்வின், முரளிவிஜய், விஜய்சங்கர், பத்ரிநாத்}.
    கோடிட்ட இ்டங்களை \(\in \) அல்லது \(\notin \) என்ற பொருத்தமான குறியிட்டு நிரப்புக.
    பத்ரிநாத் _______ A.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பத்ரிநாத் \(\in \) A.

  8. A = {அஸ்வின், முரளிவிஜய், விஜய்சங்கர், பத்ரிநாத்}.
    கோடிட்ட இ்டங்களை \(\in \) அல்லது \(\notin \) என்ற பொருத்தமான குறியிட்டு நிரப்புக.
    கங்குலி _______ A.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கங்குலி \(\notin \) A.

  9. 3 x 1 = 3
  10. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
    10\(\in \)B

    (a) True
    (b) False
  11. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
    5\(\in \)B

    (a) True
    (b) False
  12. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
    0\(\in \)B

    (a) True
    (b) False
  13. 3 x 2 = 6
  14. X={a, b, c, x, y, z} என்ற கணத்தின் உட்கணங்களின் எண்ணிக்கையையும், தகு உட்கணங்களின் எண்ணிக்கையையும் காண்க.

  15. U = {c, d, e, f, g, h, i, j} மற்றும் A = { c, d, g, j} எனில் A′ காண்க.

  16. A={1, 2, 6} மற்றும் B={2, 3, 4} எனில் A∪B காண்க.

  17. 3 x 3 = 9
  18. 500 மகிழுந்து உரிமையாளர்களைப் பற்றிய ஆய்வில், 400 பேர் மகிழுந்து A ஐயும் 200 பேர் மகிழுந்து B ஐயும், 50 பேர் இரு வகையான மகிழுந்துகளையும் வைத்துள்ளனர் எனில் இது சரியான தகவலா?

  19. ஒரு கணித வகுப்பில், 20 குழந்தைகள் அளவுகோலையும், 17 குழந்தைகள் எழுதுகோலையும்,5 குழந்தைகள் இரண்டையும் எடுத்துவர மறந்து விட்டார்கள் எனில் எத்தனை குழந்தைகள்,
    (i) எழுதுகோலை மட்டும் எடுத்து வர மறந்தவர்கள்
    (ii) அளவுகோலை மட்டும் எடுத்து வர மறந்தவர்கள்
    (iii) வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க

  20. கோடிட்ட இடங்களை அல்லது என்ற பொருத்தமான குறியிட்டு நிரப்புக.

  21. 2 x 5 = 10
  22. 45 பேர் கொண்ட ஒரு குழுவில் ஒவ்வொருவரும் தேநீர் அல்லது குளம்பி (coffee) அல்லது இரண்டையும் விரும்புகிறார்கள். 35 நபர்கள் தேநீர் மற்றும் 20 நபர்கள் குளம்பி விரும்புகிறார்கள். கீழ்க்காணும் நபர்களின் எண்ணிக்கையைக் காண்க.
    (i) தேநீர் மற்றும் குளம்பி இரண்டையும் விரும்புபவர்கள்.
    (ii) தேநீரை விரும்பாதவர்கள்.
    (iii) குளம்பியை விரும்பாதவர்கள்.

  23. ஒரு தேர்வில் கணிதத்தில் 50% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் மற்றும் 70% மாணவர்கள் அறிவியலில் தேர்ச்சி பெற்றனர். மேலும் 10% இரண்டிலும் தேர்ச்சி பெறாதோர். 300 மாணவர்கள் இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த இரு தேர்வை மட்டுமே மாணவர்கள் எழுதியிருந்தால் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் Chapter 1 கண மொழி Book Back Questions ( 9th Standard Maths Chapter 1 Set Language Book Back Questions )

Write your Comment