கண மொழி முக்கிய வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

  (a)

  {7} ∈ {1,2,3,4,5,6,7,8,9,10}

  (b)

  7 ∈ {1,2,3,4,5,6,7,8,9,10}

  (c)

  7 ∉ {1,2,3,4,5,6,7,8,9,10}

  (d)

  {7} \(\nsubseteq \) {1,2,3,4,5,6,7,8,9,10}

 2. U ={x | x ∈ N, x < 10} மற்றும் A = {x | x ∈ N, 2 ≤ x < 6} எனில் (A′)′ என்பது

  (a)

  {1, 6, 7, 8, 9}

  (b)

  {1, 2, 3, 4}

  (c)

  {2, 3, 4, 5}

  (d)

  { }

 3. A∪B = A∩B, எனில்

  (a)

  A ≠ B

  (b)

  A = B

  (c)

  A ⊂ B

  (d)

  B ⊂ A

 4. அருகில் உள்ள படத்தில் நிழலிடப்பட்ட பகுதி குறிப்பது

  (a)

  (A∪B)′

  (b)

  (A∩B)′

  (c)

  A′∩B′

  (d)

  A∩B

 5. A = {∅} மற்றும் B = P(A) எனில் A∩B ஆனது

  (a)

  { ∅, {∅} }

  (b)

  {∅}

  (c)

  (d)

  {0}

 6. 5 x 1 = 5
 7. A = {அஸ்வின், முரளிவிஜய், விஜய்சங்கர், பத்ரிநாத்}.
  கோடிட்ட இ்டங்களை \(\in \) அல்லது \(\notin \) என்ற பொருத்தமான குறியிடடு நிரப்புக.
  அஸ்வின் ________ A.

  ()

  அஸ்வின் \(\in \) A.

 8. A = {அஸ்வின், முரளிவிஜய், விஜய்சங்கர், பத்ரிநாத்}.
  கோடிட்ட இ்டங்களை \(\in \) அல்லது \(\notin \) என்ற பொருத்தமான குறியிடடு நிரப்புக.
  கங்குலி _______ A.

  ()

  கங்குலி \(\notin \) A.

 9. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  (i) 3\(\in \) ______ 
  (ii) 14\(\in \) _______ 
  (iii) 18 _______ B.
  (iv)  4 _____ B

  ()

  (i) A
  (ii) C 
  (iii) \(\notin \)
  (iv) \(\in \)

 10. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  18 _______ B.

  ()

  \(\notin \)

 11. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  4 _____ B

  ()

  \(\in \)

 12. 5 x 1 = 5
 13. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  18 \(\in \)C

  (a) True
  (b) False
 14. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  14\(\in \)C

  (a) True
  (b) False
 15. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  10\(\in \)B

  (a) True
  (b) False
 16. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  5\(\in \)B

  (a) True
  (b) False
 17. A = {0, 3, 5, 8}, B = {2, 4, 6, 10} மற்றும் C = {12, 14,18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
  0\(\in \)B

  (a) True
  (b) False
 18. 11 x 2 = 22
 19. பின்வரும் சொற்களிலுள்ள எழுத்துக்களில் கணத்தைப் பட்டியல் முறையில் எழுதுக:
  ASSESSMENT

 20. A = {1,2,3,4,5,7,9,11} எனில் n(A) காண்க.

 21. A = {x : x \(\in \) N, 4 ≤ x ≤ 8} மற்றும்
  B = { 4, 5, 6, 7, 8} என்பது சம கணங்களா என ஆராய்க.

 22. A={1, 2, 6} மற்றும் B={2, 3, 4} எனில் A∪B காண்க.

 23. A={–3, –2, 1, 4} மற்றும் B= {0, 1, 2, 4} எனில்.
  (i) A – B
  (ii) B – A ஐக் காண்க.

 24. அருகில் உள்ள படத்தில் இருந்து பின்வருவனவற்றைக் காண்க.

  (i) A
  (ii) B
  (iii) A – B
  (iv) B – A
  (v) A′
  (vi) B′
  (vii) U

 25. அருகில் உள்ள படத்தில் காட்டியுள்ளபடி, வென்படம் வரைந்து, பின்வரும் கணச் செயல்களை வென்படத்தில் குறிக்கவும்.

  (A – B)′

 26. கொடுக்கப்பட்டுள்ள வெண்படத்தில் இருந்து
  n(A∪B) = n(A)+n(B) – n(A∩B)

 27. A = {b, d, e, g, h} மற்றும் B = {a, e, c, h} எனில், n(A – B) = n(A) – n(A∩B) என்பதைச் சரிபார்க்க.

 28. பின்வருவனவற்றில் எவை கணங்களாகும்?
  இந்தியாவில் உள்ள செல்வந்தல்வந்தர்களின் தொகுப்பு.

 29. பின்வரும் கணங்களுக்கு A∪B, A∩B, A–B மற்றும் B–A காண்க.
  A = {2, 6, 10, 14} மற்றும் B={2, 5, 14, 16}

 30. 1 x 3 = 3
 31. 500 மகிழுந்து உரிமையாளர்களைப் பற்றிய ஆய்வில், 400 பேர் மகிழுந்து A ஐயும் 200 பேர்  மகிழுந்து B ஐயும், 50 பேர் இரு வகையான மகிழுந்துகளையும் வைத்துள்ளனர எனில் இது சரியான தகவலா?

 32. 2 x 5 = 10
 33. 45 பேர் கொண்ட குழுவில் ஒவ்வொருவரும் தேநீர் அல்லது குளம்பி அல்லது இரண்டையும் விரும்புகிறார்கள். 35 நபர்கள் தேநீர் மற்றும் 20 நபர்கள் குளம்பி விரும்புகிறார்கள். கீழ்க்காணும் நபர்களின் எண்ணிக்கைணைக்காண்க.
  (i) தேநீர் மற்றும் குளம்பி இரண்டையும் விரும்புவர்கள்.
  (ii) தேநீரை விரும்பாதவர்கள்.
  (iii) குளம்பியை விரும்பாதவர்கள்.

 34. A மற்றும் B ஆகிய இரு கணங்கள் n(A – B) = 32 + x, n(B – A) = 5x மற்றும் n(A∩B) = x. என அமைகின்றன. இத்தரவினை வெண்படம் மூலம் குறிக்கவும். n(A) = n(B), எனில் x இன் மதிப்பைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் Chapter 1 கண மொழி முக்கிய வினாத்தாள் ( 9th Standard Maths Chapter 1 Set Language Important Question Paper )

Write your Comment