இயற்கணிதம் முக்கிய வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. x3 + 6x2 + kx + 6 என்பது (x + 2) ஆல் மீதியின்றி வகுபடும் எனில், k இன் மதிப்பு என்ன?

    (a)

    -6

    (b)

    -7

    (c)

    -8

    (d)

    11

  2. 4–3x3 என்ற பல்லுறுப்புக் கோவையின் வகை ______.

    (a)

    மாறிலி பல்லுறுப்புக் கோவை

    (b)

    ஒருபடி பல்லுறுப்புக் கோவை

    (c)

    இருபடி பல்லுறுப்புக் கோவை

    (d)

    முப்படி பல்லுறுப்புக் கோவை

  3. 2x + 5 என்ற பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம் ______.

    (a)

    \(\frac {5}{2}\)

    (b)

    \(-\frac {5}{2}\)

    (c)

    \(\frac {2}{5}\)

    (d)

    \(-\frac {2}{5}\)

  4. p(x) = 4x –3, q(x) = 4x + 3 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் பெருக்கற்பலன்  ______.

    (a)

    1 – x – 8

    (b)

    16x2 – 9

    (c)

    18x3 + 12x2 – 12x – 8

    (d)

    18x3 – 12x2 + 12x + 8

  5. (y3–2)(y3 + 1) என்ற பல்லுறுப்புக் கோவையின் படி______.

    (a)

    9

    (b)

    2

    (c)

    3

    (d)

    6

  6. கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளின் படிகளின் ஏறு வரிசை
    (A) –13q5 + 4q2 + 12q
    (B) -(x2 + 4 )(x2 + 9)
    (C) 4q8 – q6 + q2
    (D) -\(\frac {5}{7}\)y12+y3+y5

    (a)

    A, B, D, C 

    (b)

    A, B, C, D

    (c)

    B, C, D, A

    (d)

    B, A, C, D

  7. 7 x 2 = 14
  8. பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக.
    (i) \(\frac { 1 }{ { x }^{ 2 } } +3x-4\)
    (ii) x2(x-1)
    (iii) \(\frac { 1 }{ x } (x+5)\)
    (iv) \(\frac { 1 }{ { x }^{ -2 } } +\frac { 1 }{ { x }^{ -1 } } +7\)
    (v) \(\sqrt { 5 } x^{ 2 }+\sqrt { 3 } x+\sqrt { 2 } \)
    (vi) \({ m }^{ 2 }-\sqrt [ 3 ]{ m } +7m-10\)

  9. பின்வரும் கோவைகளில் எவை பல்லுறுப்புக் கோவைகளாகும்? பல்லுறுப்புக் கோவை இல்லை எனில், அதற்கான காரணம் கூறுக.
    \(\frac { 1 }{ x } (x+5)\)

  10. பின்வரும் ஒவ்வொரு பல்லுறுப்புக் கோவையிலும் x2 மற்றும் x-இன் கெழுக்களைக் காண்க. \({ \pi x }^{ 2 }-x+2\)

  11. f(x) = x2 - 4x + 3, எனில் f(1), f(-1), f(2), f(3) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க. மேலும் f(x)இன் பூச்சியங்களைக் காண்க.

  12. பின்வரும் பல்லுறுப்புக் கோவை  சமன்பாட்டின் மூலங்களைக் காண்க. 
    (i) 5x – 3 = 0
    (ii) –7 –4x = 0

  13. f (y) =  6y - 3y2 + 3 என்ற பல்லுறுப்புக் கோவையின் மதிப்பைக் காண்க. y = -1 எனில்.

  14. பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் மூலங்கள் காண்க. x + 3 = 0

  15. 5 x 3 = 15
  16. p(x) = 4x2- 3x + 2x+ 5 மற்றும் q(x) = x+ 2x + 4 என்க p(x) + q(x) காண்க.

  17. பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளின் படியைக் காண்க. 3x4+9x2+27x6

  18. பின்வரும் பல்லுறுப்புக் கோவைகளைக் கழிக்க. மேலும் கழித்து வரும் பல்லுறுப்புக் கோவையின் படியைக் காண்க.
    (i) p(x) = 7x+ 6x - 1; q(x) = 6x - 9
    (ii) f(y) = 6y- 7y + 2; g(y) = 7y + y3
    (iii) h(z) = z- 6z+ z; f(z) = 6z+ 10z - 7

  19. 2x3+6x2-5x+8 உடன் எந்தப் பல்லுறுப்புக் கோவையைக் கூட்ட 3x3 -2x2+6x+15 கிடைக்கும்?

  20. f(x) என்ற பல்லுறுப்புக் கோவையை g(x) ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவு மற்றும் மீதியைக் காண்க.
    f(x) = x3 + 1, g(x) = x+1

  21. 3 x 5 = 15
  22. பெருக்குக: (4x – 5), (2x2 + 3x – 6).

  23. p(x) என்பது படி 1ஐக் கொண்ட ஒரு பல்லுறுப்புக் கோவை மற்றும் q(x) என்பது படி 2 ஐக் கொண்ட ஒரு பல்லுறுப்புக் கோவை எனில் p(x) \(\times\) q(x) என்பது எவ்வகைப் பல்லுறுப்புக் கோவை?

  24. f(x) = 2x4-6x3+3x2+3x-2  என்ற பல்லுறுப்புக் கோவை x2 –3x + 2 என்ற பல்லுறுப்புக் கோவையால் மீதியின்றி வகுபடும் என்று நீள் வகுத்தல் முறையைப் பயன்படுத்தாமல் நிரூபி.

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் Chapter 3 இயற்கணிதம் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Maths Chapter 3 Algebra Important Question Paper )

Write your Comment