வடிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 11
    11 x 1 = 11
  1. கொடுக்கப்பட்டுள்ள பக்க அளவுகளில் எந்த அளவிற்கு முக்கோணம் வரைய  இயலாது?

    (a)

    8.2 செ.மீ., 3.5 செ.மீ., 6.5 செ.மீ.

    (b)

    6.3 செ.மீ., 3.1 செ.மீ., 3.2 செ.மீ

    (c)

    7 செ.மீ., 8 செ.மீ., 10 செ.மீ.

    (d)

    4 செ.மீ., 6 செ.மீ., 6 செ.மீ.

  2. முக்கோணத்தின் வெளிக்கொணம்  எந்த இரு கோணங்களின் கூடுதலுக்குச் சமம்?

    (a)

    வெளிக்கோணஙகள்

    (b)

    உள்ளெதிர்க்கோணங்கள்

    (c)

    ஒன்றுவிட்ட கோணங்கள்

    (d)

    உள் கோணங்கள்

  3. நாற்கரம் ABCD இல் AB = BC மற்றும் AD = DC எனில், கோணம் ∠BCD இன் அளவு

    (a)

    150°

    (b)

    30°

    (c)

    105°

    (d)

    72°

  4. சதுரம் ABCD இல் மூலை விட்டங்கள் AC மற்றும் BD ஆனது O இல் சந்திக்கின்றன எனில், Oவை முனையாகக் கொண்ட சர்வசம முக்கோணச் சோடிகளின் எண்ணிக்கை _____.

    (a)

    6

    (b)

    8

    (c)

    4

    (d)

    12

  5. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் CE || DB எனில், x0 இன் மதிப்பு

    (a)

    45°

    (b)

    30°

    (c)

    75°

    (d)

    85°

  6. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது?

    (a)

    ΔABC ≅ ΔDEF

    (b)

    ΔABC ≅ ΔDEF

    (c)

    ΔABC ≅ ΔFDE

    (d)

    ΔABC ≅ ΔFED

  7. சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் சமமெனில் அந்தச் சாய்சதுரம் ஒரு _______.

    (a)

    இணைகரம் ஆனால் செவ்வகம் அல்ல

    (b)

    செவ்வகம் ஆனால் சதுரம் அல்ல

    (c)

    சதுரம்

    (d)

    இணைகரம் ஆனால் சதுரம் அல்ல

  8. நாற்கரம் ABCD இல் ∠A மற்றும் ∠B இன் இரு சம வெட்டிகள் O இல் சந்திக்கின்றன, எனில் ∠AOB இன் மதிப்பு ____.

    (a)

    ∠C + ∠D

    (b)

    \(\frac { 1 }{ 2 } (\angle C+\angle D)\).

    (c)

    \(\frac { 1 }{ 2 } \angle C+\frac { 1 }{ 3 } \angle D\)

    (d)

    \(\frac { 1 }{ 3 } \angle C+\frac { 1 }{ 2 } \angle D\).

  9. ஓர் இணைகரத்தின் உள் கோணங்கள் 90° எனில், அந்த இணைகரம் ஒரு _____.

    (a)

    சாய்சதுரம்

    (b)

    செவ்வகம்

    (c)

    சரிவகம்

    (d)

    பட்டம்

  10. பின்வருவனவற்றுள் எந்தக் கூற்று சரியானது?

    (a)

    இணைகரத்தின் எதிர்க் கோணங்கள் சமமல்ல .

    (b)

    இணைகரத்தின் அடுத்துள்ள கோணங்கள் நிரப்பிகள்.

    (c)

    இணைகரத்தின் மூலை விட்டங்கள் எப்பொழுதும் சமம்.

    (d)

    இணைகரத்தின் இரு சோடி எதிர்ப்பக்கங்கள் எப்பொழுதும் சமம்.

  11. முக்கோணத்தின் கோணங்கள் (3x-40)0, (x +20)0+மற்றும் (2x-10)0 எனில் x இன் மதிப்பு ______.

    (a)

    40°

    (b)

    35°

    (c)

    50°

    (d)

    45°

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் Chapter 4 வடிவியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 9th Standard Maths Chapter 4 Geometry One Mark Question with Answer )

Write your Comment