வடிவியல் முக்கிய வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. கொடுக்கப்பட்டுள்ள பக்க அளவுகளில் எந்த அளவிற்கு முக்கோணம் வரைய  இயலாது?

    (a)

    8.2 செ.மீ., 3.5 செ.மீ., 6.5 செ.மீ.

    (b)

    6.3 செ.மீ., 3.1 செ.மீ., 3.2 செ.மீ

    (c)

    7 செ.மீ., 8 செ.மீ., 10 செ.மீ.

    (d)

    4 செ.மீ., 6 செ.மீ., 6 செ.மீ.

  2. நாற்கரம் ABCD இல் AB = BC மற்றும் AD = DC எனில், கோணம் ∠BCD இன் அளவு

    (a)

    150°

    (b)

    30°

    (c)

    105°

    (d)

    72°

  3. ஓர் இணைகரத்தின் உள் கோணங்கள் 90° எனில், அந்த இணைகரம் ஒரு _____.

    (a)

    சாய்சதுரம்

    (b)

    செவ்வகம்

    (c)

    சரிவகம்

    (d)

    பட்டம்

  4. முக்கோணத்தின் கோணங்கள் (3x-40)0, (x +20)0+மற்றும் (2x-10)0 எனில் x இன் மதிப்பு ______.

    (a)

    40°

    (b)

    35°

    (c)

    50°

    (d)

    45°

  5. 5 x 2 = 10
  6. பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணம் காண்க (1°= 60′ நிமிடங்கள், 1′ = 60′′ வினாடிகள்)
    (i) 70°
    (ii) 27°
    (iii) 45°
    (iv) 62°32′

  7. பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணம் காண்க (1°= 60′ நிமிடங்கள், 1′ = 60′′ வினாடிகள்)
    45°

  8. பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணம் காண்க.
    34°

  9. x இன் மதிப்பு காண்க.

  10. சுற்று வட்டம் வரைக. சமபக்க முக்கோணத்தின் பக்க அளவு 7 செ.மீ.

  11. 2 x 3 = 6
  12. படத்தில், AB ஆனது CD இக்கு இணை எனில், x இன் மதிப்பு காண்க.

  13. கொடுக்கப்பட்டுள்ள முக்கோணச் சோடிகளைக் கருத்தில் கொள்க. மேலும் அவற்றில் ஒவ்வொரு சோடியும் சர்வசம முக்கோணங்களா எனக் காண்க. அவை சர்வசம முக்கோணம் எனில் எப்படி? இல்லையெனில் அவை சர்வசமமாக என்ன செய்யசெய்ய வேண்டும்?

  14. 2 x 5 = 10
  15. AB = 8 செ.மீ., BC = 6 செ.மீ. மற்றும் \(\angle\)B = 700 அளவுள்ள ABC வரைந்து, அம்முக்கோணத்தின் சுற்று வட்டம் வரைக. சுற்று வட்ட மையம் காண்க.

  16. PQ = 6 செ.மீ., ㄥQ = 60o மற்றும் QR = 7 செ.மீ. அளவுகளைக் கொண்ட ΔPQR வரைந்து அதன் குத்துக்கோட்டு மையம் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் Chapter 4 வடிவியல் முக்கிய வினாத்தாள் (9th Standard Maths Chapter 4 Geometry Important Question Paper)

Write your Comment