ஆயத்தொலை வடிவியல் முக்கிய வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. புள்ளி (–3,5) ________ ஆவது காற்பகுதியில் அமையும்.

  (a)

  (b)

  II 

  (c)

  III 

  (d)

  IV 

 2. புள்ளி (0, –7) ____________________ இல் அமையும்.

  (a)

  x-அச்சின் மீது

  (b)

  இரணோம் காறபகுதியில்

  (c)

  y-அச்சின் மீது

  (d)

  நான்காம் காறபகுதியில்

 3. புள்ளி M என்பது IV ஆவது காற்பகுதியில்உள்ளது. அதன் அச்சுத் தொலைவுகள்

  (a)

  (a,b)

  (b)

  (–a, b)

  (c)

  (a, –b)

  (d)

  (–a, –b)

 4. ஒரு புள்ளியின் y அச்சுத்தொலைவு 4 மற்றும் அப்புள்ளி y அச்சில் அமைந்தால் அப்புள்ளி.........ஆகும்

  (a)

  ( 4, 0 )

  (b)

  (0, 4)

  (c)

  (1, 4)

  (d)

  (4, 2)

 5. (x+2, 4) = (5, y–2) எனில், (x,y) இன் மதிப்பு _____

  (a)

  (7, 12)

  (b)

  (6, 3)

  (c)

  (3, 6)

  (d)

  (2, 1)

 6. 6 x 2 = 12
 7. பின்வரும் புள்ளிகள் எந்தக் காற்பகுதியில் அமையும்? (3,–8)

 8. பின்வரும் புள்ளிகள் எந்தக் காற்பகுதியில் அமையும்?(2, 5)

 9. பின்வரும் புள்ளிகளை வரை படத்தாளில் குறித்து அவற்றை இணைக்கவும். கிடைக்கும் வடிவத்தைப் பற்றி தங்களின் கருத்தைக் கூறுக 
  (i)  (–5,3) (–1,3) (0,3) (5,3)
  (ii) (0,–4) (0,–2) (0,4) (0,5)

 10. பின்வரும் புள்ளிகளை வரை படத்தாளில் குறித்து அவற்றை இணைக்கவும். கிடைக்கும் வடிவத்தைப் பற்றி தங்களின் கருத்தைக் கூறுக (0,–4) (0,–2) (0,4) (0,5)

 11. கீழ்க்காணும் புள்ளிகளுக்கு இடையே உள்ள தொவைக் காண்க.
  (3,4) மற்றும் (– 7, 2)

 12. கீழ்க்காணும் புள்ளிகளுக்கு இடையே உள்ள தொவைக் காண்க.
  (3,– 9) மற்றும் (–2, 3)

 13. 6 x 3 = 18
 14. (–4, 3), (2,–3) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தொ லைவு காண்க

 15. A(7, 3) மற்றும் x அச்சின் மீது அமைந்த புள்ளி B இன் x அச்சுத் தொலைவு 11 எனில் AB இன்தொலைவைக் காண்க

 16. புள்ளிகள் (3, 2), (7, 2) மற்றும் (7, 5) ஐ உச்சிகளாக உடைய முக்கோணத்தின் சுற்றளவைக் காண்க.

 17. தரப்பட்டுள்ள புள்ளிகள் ஒருகோடமையும் புள்ளிகளா என ஆராய்க.
  (7,–2),(5,1),(3,4)

 18. பின்வரும் புள்ளிகள் வரிசைப்படி எடுத்துக்கொள்ளப்பட்டால் அது ஓர் இரு சமபக்க முக்கோணத்தை அமைக்கும் என நிறுவுக
  A (6,–4), B (–2, –4), C (2,10)

 19. பின்வரும் புள்ளிகள் வரிசைப்படி எடுத்துக்கொள்ளப்பட்டால் அது ஓர் இணைகரத்தை அமைக்கும் என நிறுவுக
  A (–7, –3), B(5,10), C(15,8) மற்றும் D(3, –5)

 20. 3 x 5 = 15
 21. A(2, 4), B(–3, 5), C(–4, –5), மற்றும் D(4,–2) என்ற புள்ளிகளைக் கார்ட்டீசியன் தளத்தில் குறிக்கவும்.

 22. (0, –3), (0, 4), (0, –1), மற்றும் (0, 5) என்ற புள்ளிகளைக் கார்ட்டீசியன் தளத்தில் குறிக்கவும். மேலும் அவை எங்கே அமைந்துள்ளன ?

 23. புள்ளிகள் A(–1, 1), B(1,3) மற்றும் C(3, a), மேலும் AB = BC எனில் ‘a’ இன் மதிப்பைக் காண்க

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் Chapter 5 ஆயத்தொலை வடிவியல் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Maths Chapter 5 Coordinate Geometry Important Question Paper )

Write your Comment