ஆயத்தொலை வடிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    15 x 1 = 15
  1. புள்ளி (–3,5) ________ ஆவது காற்பகுதியில் அமையும்.

    (a)

    (b)

    II 

    (c)

    III 

    (d)

    IV 

  2. நான்காவது காற்பகுதியில் அமையும் ஒரு புள்ளியில் x அச்சு மறறும் y அச்சின் குறிகள் முறையே ____.

    (a)

    (+,+)

    (b)

    ( –, –)

    (c)

    (–, +)

    (d)

    ( +, –)

  3. புள்ளி (0, –7) ________ இல் அமையும்.

    (a)

    x-அச்சின் மீது

    (b)

    இரண்டாம் காற்பகுதியில்

    (c)

    y-அச்சின் மீது

    (d)

    நான்காம் காற்பகுதியில்

  4. புள்ளி (–10, 0) ________இல் அமையும் 

    (a)

    x-அச்சின் குறைப் பகுதியில்

    (b)

    y-அச்சின் குறைப் பகுதியில்

    (c)

    மூன்றாவது காற்பகுதியில்

    (d)

    நான்காம் காற்பகுதியில்

  5. ஒரு புள்ளியின் y-அச்சுத் தொலைவு பூச்சியம் எனில் அது எப்பொழுதும் _____ அமையும்.

    (a)

    முதல் காற்பகுதியில்

    (b)

    இரண்டாம் காற்பகுதியில்

    (c)

    x-அச்சின் மீது

    (d)

    y-அச்சின் மீது

  6. புள்ளி M என்பது IV ஆவது காற்பகுதியில்உள்ளது. அதன் அச்சுத் தொலைவுகள் ______.

    (a)

    (a,b)

    (b)

    (–a, b)

    (c)

    (a, –b)

    (d)

    (–a, –b)

  7. (–5, 2) மற்றும் (2, –5) என்ற புள்ளிகள் ________ அமையும் 

    (a)

    ஒரே காற்பகுதியில்

    (b)

    முறையே II, III காற்பகுதியில்

    (c)

    முறையே II, IV காற்பகுதியில்

    (d)

    முறையே IV, II காற்பகுதியில்

  8. புள்ளிகள் O(0,0), A(3, -4), B(3, 4) மற்றும் C(0, 4) ஐக் குறித்து அவற்றை OA, AB, BC மற்றும் CO என இணைத்தால் கிடைக்கும் உருவம் _______.

    (a)

    சதுரம்

    (b)

    செவ்வகம்

    (c)

    சரிவகம்

    (d)

    சாய்சதுரம்

  9. புள்ளிகள் P( –1, 1), Q(3,–4), R(1, –1), S(–2, –3) மற்றும் T( –4, 4) என்பன ஒரு வரைபடத்தாளில் குறிக்கப்பட்டால் நான்காவது காற்பகுதியில் அமையும் புள்ளிகள்_____.

    (a)

    P மற்றும் T

    (b)

    Q மற்றும் R

    (c)

    R மற்றும் S

    (d)

    P மற்றும் Q

  10. ஒரு புள்ளியின் y அச்சுத்தொலைவு 4 மற்றும் அப்புள்ளி y அச்சில் அமைந்தால் அப்புள்ளி ______ ஆகும்

    (a)

    ( 4, 0 )

    (b)

    (0, 4)

    (c)

    (1, 4)

    (d)

    (4, 2)

  11. ( 2, 3 ) மற்றும் (1, 4 ) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு_______.

    (a)

    2

    (b)

    \(\sqrt { 56 } \)

    (c)

    \(\sqrt { 10 } \)

    (d)

    \(\sqrt { 2 } \)

  12. புள்ளிகள் A(2, 0), B(–6, 0), C(3, a–3) ஆனது x-அச்சின் மீது அமைந்தால் a இன் மதிப்பு_____.

    (a)

    0

    (b)

    2

    (c)

    3

    (d)

    -6

  13. (x+2, 4) = (5, y–2) எனில், (x,y) இன் மதிப்பு _____

    (a)

    (7, 12)

    (b)

    (6, 3)

    (c)

    (3, 6)

    (d)

    (2, 1)

  14. Q1,Q2, Q3, Q4 என்பன கார்ட்டீசியன் தளத்தின் நான்கு காற்பகுதிகள் எனில்,\({ Q }_{ 2 }\cap { Q }_{ 3 }\) என்பது ______.

    (a)

    \({ Q }_{ 1 }\cup { Q }_{ 2 }\)

    (b)

    \({ Q }_{ 2 }\cup { Q }_{ 3 }\)

    (c)

    வெற்றுக் கணம்

    (d)

    x-அச்சின் குறைப் பகுதி.

  15. ( 5, –1 ) என்ற புள்ளிக்கும் ஆதிப்புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு______.

    (a)

    \(\sqrt { 24 } \)

    (b)

    \(\sqrt { 37 } \)

    (c)

    \(\sqrt { 26 } \)

    (d)

    \(\sqrt { 17 } \)

*****************************************

Reviews & Comments about 9th Standard கணிதம் Chapter 5 ஆயத்தொலை வடிவியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 9th Standard Maths Chapter 5 Coordinate Geometry One Mark Question with Answer Key )

Write your Comment